பாத்தாலே தூக்குதுங்க.. – டைட்டான உடையில்.. இளசுகளை மூச்சு முட்ட வைக்கும் பவித்ரா லட்சுமி..!

பவித்ரா லட்சுமி : விஜய் டிவி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் பக்கா குடும்பப்பாங்கான யாக வலம் வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை பவித்ரா லட்சுமி தற்போது திரைப்பட வாய்ப்புகளை பெறும் நோக்கத்தில் மார்க்கெட்டை கைப்பற்ற தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக 2 திரை படங்களில் ஹீரோயினாகவும் நடித்து இருக்கிறார். நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான நாய் சேகர் என்ற திரைப்படத்திலும் மலையாளத்தில் உல்லாசம் என்ற ஒரு திரைப் படத்திலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார் நடிகை பவித்ரா லட்சுமி.

தொடர்ந்து தனக்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெள்ளை நிற டாப்ஸ் அணிந்து கொண்டு வெளிஇட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பெருவாரியான ரசிகர்களை பெற்ற பவித்ரா லட்சுமி தொடர்ந்து சினிமாவில் ஹீரோயினாக பயணித்து வருகிறார். சமீபகாலமாக சக நடிகைகள் வாய்ப்புக்காக எடுக்கும் பிரம்மாஸ்திரம் ஆன கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை தானும் எடுத்து இருக்கிறார நடிகை வரலட்சுமி.

அந்தவகையில் கவர்ச்சியான உடைகளில் தன்னுடைய அங்கங்கள் அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கவர்ச்சியான உடைகளை மட்டுமே அணிந்து மட்டுமில்லாமல் கவர்ச்சியான முக பாவனைகளையும் வெளிப்படுத்தி ரசிகர்களை சொக்க வைக்கிறார் அம்மணி.

அந்த வகையில் உதட்டில் கை வைத்து கைகளை தூக்கி கால்களை மடக்கி என விதவிதமான போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை விலையாக கேட்கிறார். மேலும் தன்னுடைய கண்பார்வை ரசிகர்களை கவரும் கற்று வைத்திருக்கிறார் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …