ப்பா.. எம்புட்டு அழகு.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. அலற விடும் CWC ரித்திகா..!

CWC ரித்திகா : விஜய் டிவியில் பிரம்மாண்ட முறையில் நிகழ்ந்த ரியாலிட்டி ஷோ வான குக் வித் கோமாளி சீசன் இரண்டில் கலந்து கொண்டு ரசிகர்களின் மத்தியில் பிரபலமான நடிகை தான் ரித்திகா.

குக் வித் கோமாளி சோவில் இவர் பண்ணிய சேட்டைகளைப் பார்த்து இவருக்கென்று ஒரு ரசிகர் வட்டாரமே உருவானதே என்று கூறலாம்.தற்போது இவர் பாக்கியலட்சுமி என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.

மேலும் குடும்பப் பெண்களின் மனதைக் கவர்ந்த பாக்கியலட்சுமி சீரியலில் இவர் அமிர்தாவாக கேரக்டர் ரோலை செய்து வருகிறார். இந்த கேரக்டரோட இவர் மிகவும் சிறப்பாக செய்திருப்பதால் அனைவரும் இவரை கொண்டாடி வருகிறார்கள்.

இவர் நடிப்பதோடு நின்று விடாமல் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார். இதனை அடுத்து வலைதள பக்கங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவரைப் போன்ற நடிகைகளை போல இவரும் தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுக்காக வெளியிட்டு இருக்கிறார்.

இந்த செய்தியை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அட நம் அக்காவுக்கு கல்யாணம் ஆயிருச்சு என்ற இனிப்பான அந்த செய்தியை தங்கள் நண்பர்கள் வட்டாரத்துடனும் பகிர்ந்து வருகிறார்கள். மேலும் இவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்ற ஒற்றை புகைப்படத்தை வெளியிட்டு அதில் பைனலி மிஸ்ஸஸ் வினு வித் காட்ஸ் கிரேஸ் நீட் ஆல் யுவர் லவ் அண்ட் பிளெஸ்ஸிங் டூ ஆஸ் என்று பதிவிட்டு இருக்கிறார்

.

அட யார் அந்த அதிஷ்ட மாப்பிள்ளை வினு என்று பல யோசிக்கும்போது தான் தெரியவந்தது இவரும் விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்டராக திகழ்கிறார்.

சோ இந்த திருமணம் காதல் திருமணம் ஆக இருக்குமா என்று ரசிகர்கள் பல கேள்வி எழுப்பியுள்ள நிலையில் புகைப்படத்தை பார்த்து வரும் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

எனிவே கல்யாணம் நல்ல முறையாக முடிந்து விட்டது சீரும் சிறப்புமாக பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்று அனைவரும் இவரை வாழ்த்தி வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …