சுண்டி இழுக்கும் அழகு..! – வயசு பசங்க பாவம்..! – அபர்ணா தாஸ்-ன் அசத்தல் போட்டோ இதோ..!

தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் நடிகைகளின் முக்கியமானவர் நடிகை அபர்ணா தாஸ். அவர்கள் இவர் ஓமன் நாட்டில் மஸ்கட் பகுதியில் 1998 செப்டம்பர் 10 ஆம் தேதி பிறந்தவர். தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் அந்த அறிவிப்பு மலையாள குடும்பத்தை சேர்ந்தவர் ஓமன் நாட்டில் மக்கள் பகுதியில் மலையாள குடும்பத்தில் பிறந்த இரு கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஆட்டம் சயின்ஸ் காலேஜ் இன் தனது கல்லூரி படிப்பை முடித்தார்.

கோயம்புத்தூரில் தனது பள்ளி படிப்பையும் கல்லூரி படிப்பையும் முடித்துவிட்டு மீண்டும் ஓமன் நாட்டிற்கு சென்ற இவர் அங்கே பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படித்து முடித்தார் அதன் பிறகு இவரது டிக் டாக் வீடியோக்களை பார்த்துவிட்டு மலையாளத்தில் சத்யன் அவர்கள் இயக்கத்தில் வெளியான பிரகாஷ் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு அழைப்பு வந்தது.

2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் மனோகரம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் இந்த படத்தில் ஸ்ரீஜா என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது இந்த படத்தை அன்வர் சாதிக் அவர்கள் இயக்கியிருந்தார் இந்த படமே அபர்ணாதாஸ் அவர்களுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2022 ஆம் ஆண்டு தமிழின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜயுடன் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் அபர்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை நெல்சன் அவர்கள் இயக்கியிருந்தார் என்பதை குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படத்தின் மூலம் தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றார் நடிகை அபர்ணாதாஸ் அவர்கள். இந்த திரைப்படத்தில் நெல்சன் அவர்களுக்கு உதவி இயக்குனராக இருந்த நடிகர் கவின் அவர்கள் அபர்ணாதாசின் நடிப்பை பார்த்து கவின் அடித்த படத்தில் அவருக்கான வாய்ப்பை பெற்று தந்தார்.

சில நாட்களுக்கு முன்பு தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்த டாடா என்ற திரைப்படத்தில் அபர்ணாதாஸ் அவர்கள் கதாநாயகியாக நடித்திருந்தார் இந்த படத்தில் கவின் அவர்கள் கதாநாயகனாக நடித்திருந்தார் இந்த திரைப்படம் கல்லூரி காதலர்கள் திடீரென திருமணம் செய்து கொண்டு அதன் பின்பு தங்களுக்கு பிறந்த குழந்தையை தாய் பிரிந்த பின்பு கவின் அவர்கள் வளர்ப்பது இந்த திரைப்படத்தின் கதையாகும் இந்த திரைப்படம் தமிழில் மிகப் பெரிய வெற்றி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்திற்கு பின்பு அபர்ணாதாஸ் அவர்களுக்கு தமிழில் பல்வேறு பட வாய்ப்புகள் வந்து உள்ளன. அபர்ணாதாஸ் அவர்கள் சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் டிக் டாக் வீடியோக்கள் மூலம் பட வாய்ப்புகள் பெற்ற இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு அவரது ரசிகர்கள் instagramல் பல்வேறு விதமான கமெண்ட்களை அள்ளித் தெளித்து வருகின்றனர் இதுபோன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்துகொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …