கருவளையம் போக்குவது எப்படி..? – ஐந்தே நிமிடத்தில்… கருவளையம் நீங்க பாட்டி வைத்தியம்..!

கருவளையம் போக்குவது எப்படி..! : உங்கள் சருமம் மிகவும் பொலிவுடன் பளபளப்பாக பலரும் பார்க்கும்போது ஆச்சரியத்தை படக்கூடிய அளவிற்கு ஜொலிக்க வேண்டுமா?  அதற்காக நீங்கள் அழகு நிலையங்களை நோக்கி செல்லவேண்டிய அவசியமே இல்லை.பியூட்டி பார்லருக்கு போகாமலேயே உங்கள் மேனியை பளப்பளப்பாக வைக்க கூடிய ஒரே பொருள் ரோஸ் வாட்டர் தான் அது உங்களிடம் இருந்தால் நீங்கள் சிறப்பாக ஜொலிக்கலாம்.

 உங்களில் சிலருக்கு உங்கள் சருமம் மிகவும் டல்லாக இருக்கும். அப்படி டல்லான சருமத்தோடு இருப்பவர்கள் செய்ய வேண்டியது ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து இந்த கலவையை இரவு உறங்குவதற்கு முன் உங்கள் முகத்தில் நன்றாக தேய்த்து விடுங்கள் மறுநாள் காலை எழுந்து குளிர்ந்த நீரில் கழுவி இதை தொடர்ச்சியாக செய்வதின் மூலம் சருமப்பொலிவு ஏற்படும்.

 கருமையான சருமத்தை கொண்டிருப்பவர்கள் இனி கவலையே படவேண்டாம். ஒரு ஸ்பூன் பயத்தம் மாவுடன் இந்த ரோஸ் வாட்டரை நன்றாக கலந்து பேஸ்ட்டாக மாற்றி அதை உங்கள் முகம் மற்றும் கருமையான பகுதிகளில் தேய்த்து பத்து முதல் 15 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு உலர்ந்த பிறகு கழுவ வேண்டும்.

 இதைத்தொடர்ந்து நீங்கள் செய்வதால் உங்கள் தோலில் இருக்கும் கருமை நிறம் மாறி மில்கி ஓய்ட்டில்  நீங்கள் மின்ன முடியும்.

 தோலில் வறட்சி அதிகமாக உங்களுக்கு இருந்தால் இரண்டு ஸ்பூன் கிளிசரின் உடன் ரோஸ் வாட்டரையும் சேர்த்து உங்கள் சருமங்களில் தடவி நன்றாக மசாஜ் செய்து விடவும்.

இதனை அடுத்து நீங்கள் அரை மணி நேரம் கழித்து குளித்தால் போதுமானது உங்களது வறண்ட சருமம் மிக விரைவில் மாறும்.

கண்ணுக்கு கீழ் கருவளையம் இல்லாதவர்களே இல்லை என்று கூறக்கூடிய அளவு என்று கம்ப்யூட்டர் துறைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு அதிக அளவு கருவளையம் உள்ளது.

 இந்த கருவளையம் நீங்க ஒரு காட்டன் பஞ்சினை ரோஸ் வாட்டரை நினைத்து கருவளையத்தின் மேல் அப்படியே தடவி விடுங்கள். முடிந்தால் அந்த பஞ்சினை கருவளையம் உள்ள பகுதியில் அப்படியே வைத்து கட்டிக் கொள்ளுங்கள்.

 ஐந்து நிமிடங்கள் கழித்து இந்த பஞ்சிணை எடுத்தால் போதுமானது தினமும் இதுபோல செய்வதால் உங்கள் கருவளையம் மாறி தோல் நல்ல வெள்ளை நிறத்தை தரும்.

Summary in English : Dark circles under the eyes can be a source of frustration and embarrassment for many people. Fortunately, with the help of beauty tips, one can easily get rid of them. In this article, we will explore some of these tips that can help you fight dark circles and maintain a healthy, glowing complexion. We will also look at the best products to use in order to reduce the appearance of dark circles and how to apply them correctly. Finally, we will discuss an overall beauty routine that one should follow in order to prevent dark circles from forming in the first place.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …