படுக்கையில் பாவாடையை தூக்கி விட்டு.. கனிந்த தொடையை காட்டி.. மூச்சு முட்ட வைக்கும் தர்ஷா குப்தா..!

நடிகை தர்ஷா குப்தா ( Dharsha Gupta )  சீரியல் நடிகைகளில் மிகவும் கவர்ச்சிகரமாக உடைய அணிவதில் முதலிடம் இவருக்கு தான் கொடுக்க வேண்டும். ஏனெனில் அந்த அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சியில் நிறைய புகைப்படங்களை வெளியிட்டு தமிழ் மக்களை எப்பொழுதும் பரவசத்தில் ஆழ்த்தி வருகிறார் தர்ஷா குப்தா.

Image Source : instagram.com/dharshagupta/

நடிகை தர்ஷா குப்தா இவர் சென்னையில் பிறந்த ஒரு இளம் நடிகைகளின் ஒருவர் ஆவார். ஆரம்ப காலங்களில் மாடல் துறைகளில் பணியாற்றி வந்த தர்ஷா குப்தாவிற்கு அவ்வப்போது சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும் இவர் முள்ளும் மலரும் எனும் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் கதாநாயகி ஆக நடித்திருந்தார். இந்த சீரியல் அனைத்து தமிழ் மக்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒரு சீரியலாக அந்த சமயம் வைரலானது.

மேலும் அந்த சீரியலின் கிடைத்த வெகுமதியை அடுத்தடுத்து நிறைய சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பை இவருக்கு கிடைத்தது. மேலும் நிறைய சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது விஜய் டிவி தொலைக்காட்சியிலும் இவர் நடித்திருந்தார்.

Image Source : instagram.com/dharshagupta/

இந்த நிலையில் தர்ஷா குப்தாவிற்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான கொக்கு வித் கோமாளி எனும் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சி ஒரு காமெடி கலந்த ஒரு வித்தியாசமான கோமாளிகள் நிறைந்த ஒரு நிகழ்ச்சி என்பதால் மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் புகழுக்கும் இவருக்கும் இடையேயான கலகலப்பான காமெடிகள் இணையத்தில் வைரலானது.

Image Source : instagram.com/dharshagupta/

மேலும் தசா குப்தாவிற்கு திரைப்பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தனர் ருத்ர தாண்டவம் எனும் திரைப்படத்தில் இயக்குனர் மோகன் ஜி இயக்கிய இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த படம் போதிய வரவேற்பு இன்று தோல்வி படமாக அமைந்தது அடுத்து வரும் படங்களில் தனது முழுமையான நடிப்பின் திறமையை வெளிப்படுத்த காத்திருக்கிறார்.

Image Source : instagram.com/dharshagupta/

இந்த நிலையில் இவர் சமூக வலைதளங்களில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை தற்சமயம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். மேலும் இப்படியான புகைப்படங்கள் வெளியிட்டு இளைஞர்களை நாளுக்கு நாள் தூங்கவிடாமல் செய்கிறார்.

தற்சமயம் இளைஞர்களின் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்து வரும் தர்ஷா குப்தாவிற்கு நிறைய ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் இருக்கிறார்கள்.

Image Source : instagram.com/dharshagupta/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …