கொளுத்தும் வெயில்.. குளுகுளு போஸ் கொடுத்துள்ள நடிகை தர்ஷா குப்தா..!

சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டால் அடுத்த கட்டமாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு சில நடிகைகளுக்கு கிடைத்து விடுகிறது. அவர்கள் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து விட்டால், முன்னணி நடிகையாக மாறிவிடுகிறார்கள்.

இது தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடந்து வருகிறது. சில நேரங்களில் விளம்பரங்களில் நடித்த நடிகைகள் கூட சினிமாவில் நடித்து, முன்னணி நடிகையாக மாறிவிடுகின்றனர்.

தர்ஷா குப்தா

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு சென்ற நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். இவர் யோகி பாபு ஜோடியாக மெடிக்கல் மிராக்கிள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இன்றைய இளம் நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். அவரது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் குத்தாட்ட வீடியோக்களுக்கு என்றே பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் இரண்டு மில்லியன் பாலோயர்ஸ் பின் தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பர மாடலிங்

கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த தர்ஷா குப்தா, கோயம்புத்தூரில் கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் மிக ஆர்வமாக இருந்தார். சின்ன சின்ன விளம்பரங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு நடிப்பதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது.

அவர் சின்ன திரையில் தான் முதலில் நடித்தார். ஜீ தமிழ் சேனலில் அவர் நடித்த முள்ளும் மலரும் சீரியல் தர்ஷா குப்தாவுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. அடுத்து மின்னலே, செந்தூரப்பூவே போன்ற சீரியல்களில் நடித்து பெண்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதன்பிறகு விஜய் டிவியில் சிங்கிள் பொண்ணுங்க, சூப்பர் சிங்கர், கேபிஒய் காமெடி திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக வந்து பங்கேற்றார். விஜய் டிவியின் காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியில் இவரும் ஒரு போட்டியாளராக பங்கேற்று அசத்தினார்.

ருத்ர தாண்டவம் படத்தில்…

அடுத்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் தர்ஷா குப்தா. இந்த படம் தமிழ் சினிமாவில் அவருக்கு நல்ல ஒரு அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தாலும், அதன் பிறகு தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. சிறந்த அறிமுக நடிகை என்ற எப் ஏ பி விருது ருத்ர தாண்டவம் படத்தில் நடித்ததற்காக கிடைத்தது.

ஓ மை கோஸ்ட் படத்தில்…

அடுத்து ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் பிளாப் ஆனது. தற்போது யோகி பாபு ஜோடியாக மெடிக்கல் மிராக்கிள் என்ற படத்தில் தர்ஷா குப்தா நடித்து வருகிறார்.

அந்தரங்க பாகங்களை…

சினிமாவில் போதிய வாய்ப்பு இல்லை என்றாலும், சோசியல் மீடியாவில் அதிக ஆர்வமாக இருக்கும் தர்ஷா குப்தா, தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பளபளக்கும் தன் உடல் அழகை, அந்தரங்க பாகங்களை, கவர்ச்சியான பகுதிகளை அடிக்கடி வெளிப்படையாக காட்டி எல்லை மீறிய தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், இரவு நேர தூக்கத்தை தொலைத்து விட்டு புலம்பி வருகின்றனர்.

குளுகுளு போஸ்

இப்போது லேட்டஸ்ட்டாக கொளுத்தும் வெயிலில், குளுகுளு போஸ் கொடுத்துள்ள நடிகை தர்ஷா குப்தாவை பார்த்து ரசிகர்கள், வாய் முழுக்க ஐஸ்கிரீம் சாப்பிட்ட பீலிங்ஸ் வருதுப்பா என்று கமெண்ட் அடித்துள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version