தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக திகழ்ந்த திவ்யதர்ஷினியை அனைவரும் அன்போடு DD என்று தான் அழைக்கிறார்கள்.
இவர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு மட்டுமல்லாமல் சில தமிழ் திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர் ரோல்களை செய்து அசத்தியவர்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளுக்கு எப்படி ரசிக்கப்பட்டாலும் உள்ளதோ அதுபோல டிடி அக்காவிற்கும் அதிகளவு ரசிகர் படை உள்ளது என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும். அந்த அளவு ரசிகர்களை தனது பேச்சு சாதுரியத்தாலும் அழகாலும் கட்டிப்போட்டவர்.
வெறும் சிம்மீஸ்.. திமிரும் முன்னழகு..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் மற்றும் சூப்பர் சிங்கர் டி 20 போன்ற நிகழ்ச்சிகளில் மிகச் சிறப்பாக பணியாற்றி பலரது மனதையும் கொள்ளை கொண்டவர் திவ்யதர்ஷினி.
இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி நிகழ்ச்சியானது பலரையும் வெகுவாக கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் எந்த நிகழ்ச்சியை காண்பதற்கு என்று ஒரு பெரிய ரசிகர் படையை காத்திருந்தது என்று சொல்லலாம்.
இந்நிலையில் இன்று இருக்கும் தொகுப்பாளர் முதற்கொண்டு அனைவரும் இவரை ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு அவர்களது பணியை திறம்பட செய்து வருகிறார்கள் என்று சொன்னால் மிகை ஆகாது.
மேலும் DD-யின் திறமைக்கு மிகச்சிறந்த தொகுப்பாளினி என்ற விருதை 2013 ஆம் ஆண்டு விகடன் நிறுவனம் வழங்கியது. விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக விளங்கிய இவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அதிக நேரம் நிற்க முடியாத காரணத்தால் தற்போது எந்த நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்க முடியவில்லை.
மேலும் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் 2014 ஆம் ஆண்டு தனது நீண்ட கால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் திருமணம் செய்து கொண்டு கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து 2017 ஆம் ஆண்டு பிரிந்து விவாகரத்து பெற்று விட்டார்கள்.
கிளாமர் ராணியாக ..
இதனை அடுத்து மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலும் சினிமாவிலும் கூடுதல் கவனத்தை செலுத்து வந்த இவர் சமந்தாவை போல உடல்நல பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து மீடியாவை விட்டு தற்போது விலகி இருக்கிறார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வரக்கூடிய இவர் அண்மையில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து வெறும் சிம்மீஸ்.. திமிரும் முன்னழகில் கிளாமர் ராணியாக அவர் ஆழ்ந்த புகைப்படத்தில் காட்சி அளித்திருப்பதாக ரசிகர்கள் பலரும் சொல்லி இருக்கிறார்கள்.
நீண்ட நாளுக்குப் பிறகு மார்டன் உடையில் அவர் கொடுத்திருக்கும் போஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆசைகளை கிளப்பி விட்டது என்று சொல்லலாம். இதற்கு என்ன காரணம் என்பதை அறிந்து கொள்ள நீங்கள் அந்த புகைப்படங்களை பார்த்தாலே போதும்.
பார்க்கும்போதே மனதில் பல்வேறு இச்சைகளை தூண்டி விடக்கூடிய இந்தப் புகைப்படத்திலீ முன்னழகு எடுப்பாக தெரியக்கூடிய வகையில் கருப்பு நிற மேல் ஆடையை அணிந்து வெள்ளை நிறத்தில் பேண்ட்டை போட்டு அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துவிட்டார்.
இணையத்தை திக்கு முக்காட வைத்த DD..
இளசுகளை அப்படியே கட்டி போட வைக்கக்கூடிய அளவு கட்டழகு மேனியின் அழகை வெட்ட வெளிச்சமாய் காட்டியிருக்கக்கூடிய இந்த புகைப்படத்தில் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு சிரித்தபடி நின்று கொண்டு பல்வேறு ஆங்கில்களில் போஸ் அளித்து இருக்கிறார்.
அதுவும் சைடு போஸில் சிரித்தபடி பூ ஜாடிகளுக்கு மத்தியில் பூத்துக் குலுங்கும் பூவாய் அவர் நின்றிருப்பதை பார்த்து அனைவரும் அசந்து விட்டார்கள். இது வரை இல்லாத அளவு கூடுதல் கவர்ச்சியில் உடை அணிந்து இவர் காட்சியளித்து இருப்பதை பார்த்து இதை பார்க்க இரண்டு கண்கள் பத்தாது என்று சொல்லிவிட்டார்கள்.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக்குகளை அள்ளித் தருவதோடு கவிஞர்களாக மாறி அவரை கவி பாட ஆரம்பித்து விடுவீர்கள். மேலும் சில ரசிகர்கள் இவர் புகைப்படத்தை பார்த்து திக்கு முக்காடி விட்டதால் இரவு தூக்கத்தை இழந்து தவிப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.
இதை அடுத்து சில ரசிகர்கள் தங்களது ஆசையை காத்தில் தூது விட்டு டிடியிடம் பேச முயற்சி செய்து வருகிறார்கள்.