வர வர கிளாமர் ஓவரா போகுது… – குட்டியான உடையில் தொடையை எடுப்பாக காட்டும் திவ்யதர்ஷினி..!

தொகுப்பாளினி என்றாலே அடுத்து நமது நினைவுக்கு வருவது திவ்யதர்ஷினி தான். அந்த அளவிற்கு சின்னத்திரையில் தொகுப்பாளினியாக தன்னுடைய சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார் நடிகை திவ்யதர்ஷினி.

சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமான இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திகில் தொடர்பான தடயம் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இந்த தடயும் சீரியலில் நடிக்கும் பொழுதே இவருக்கு பெருவாரியான ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. பதின்ம வயதில் பருவம் மொட்டாக பளிங்கு சிலை போல இருந்த திவ்யதர்ஷினிக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்தது.

இன்டர்நெட் முகநூல் டுவிட்டர் போன்ற எதுவுமே இல்லாத அந்த காலகட்டத்தில்கூட திவ்யதர்ஷினி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வலம் வந்தார். மட்டுமல்லாமல் நன்கு கலகலவென பேசும் திறமை கொண்ட திவ்யதர்ஷினிக்கு தொகுப்பாளினி வாய்ப்பும் தேடி வந்தது.

அதன் பிறகு தொகுப்பாளினியாகவே கிட்டத்தட்ட 25 ஆண்டுகளை கடந்து விட்டார் நடிகை திவ்யதர்ஷினி. தொடர்ந்து சினிமாவிலும் நடித்து வருகிறார்.சுதந்திரப் பறவையாக பறந்து வரும் நடிகை திவ்யதர்ஷினி அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இளம் நடிகை போல இருக்கீங்க என்று வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …