ட்ரான்ஸ்ப்ரண்ட் லெக்கின்ஸ்.. பால் போன்ற தொடையை அப்படியே காட்டி.. சூடேற்றும் DD திவ்யதர்ஷினி..!

பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தன்னுடைய தொடை அல்லது எடுப்பாக தெரியும் விதமாக ட்ராண்ஸ்ப்ரண்ட் லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பயணித்த ஒருவர் திவ்ய தர்ஷினி.

சமீப காலமாக படங்களிலும் கூட முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்திருக்கிறார். தொகுப்பாளினியாக இருக்கும் பொழுது பல சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்திருக்கிறார்.

அப்படி பேட்டி எடுக்கும் போது அவர்களுக்கும் திவ்யதர்ஷினி ஏற்படக்கூடிய நல்ல இணைப்பு இவருக்கு பட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது உச்சகட்டமாக இவருடைய விவாகரத்திற்கு காரணமே சினிமா பிரபலம் ஒருவர் தான் என்று கூட தகவல்கள் இணையத்தை வட்டமடித்துக் கொண்டு இருக்கின்றன.

உண்மை நடக்கும்..  ஆனால், பொய் பறக்கும்.. என்பது போல எது உண்மை எது.. பொய் என்று தெரியாத அளவிற்கு தகவல்கள் வருகின்றன. உண்மை என்பது மெதுவாகத்தான் நம்மை வந்து சேரும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது.

எனவே நடிகை திவ்யதர்ஷினி இப்படியான தன்னை சுற்றிய விமர்சனங்களுக்கு பதில் அளிக்காமல் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை நடத்திச் செல்கிறார். மறுபக்கம் தொகுப்பாளினியாகவும் மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதும் சினிமாவில் நடிப்பதும் என பிஸியாக வலம் வரும் நடிகை தொகுப்பாளினி தன்னுடைய இணையப் பக்கங்களிலும் ஆக்டிவாக சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தன்னுடைய பால் போன்ற தொடைகள் பளிச்சென தெரியும் அளவுக்கு டிரான்ஸ்பரன்ட் லெகின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை காட்டி வைத்திருக்கும். இவரது புகைப்படங்கள் ரசிகர்களை சூட்டைக் கிளப்பி விட்டு வருகின்றது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam