துபாயில்.. தங்க உடையில்.. பால் வண்ண மேனியை படம் போட்டு காட்டி.. தூள் கிளப்பும் DD..!

தமிழ்நாட்டைச் சேர்ந்த மிகச்சிறந்த முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினாக திகழும் திவ்யதர்ஷினி என்கின்ற DD அக்கா பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரிந்திருக்கும்.

இவர் அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலை பட்டங்களை பெற்றவர். எம் பில் படிப்பை முடித்து விட்டு பேராசிரியராக பணி புரியும் இவர் தன்னுடைய நகைச்சுவையான பேச்சாளும் குறு குறு பார்வையாலும் பலரையும் கவர்ந்தவர்.

தொகுப்பாளினி DD..

விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளனியாக திகழ்ந்த தொகுப்பாளினி டிடி விவாகரத்து பெற்றதை அடுத்து மறுமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்ந்து வருவதோடு தனக்கு ஆண் துணையை தேவையில்லை என்று கூறியதோடு நின்று விடாமல் ஜாலியாக தன்னால் வாழ்ந்து காட்ட முடியும் என்பதை தற்போது நிரூபித்து வருகிறார்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் ஆனார். இதனை அடுத்து இவர் பல திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர்.

இந்நிலையில் திரைப்பட நடிகைகளுக்கு இருக்கக் கூடிய அந்தஸ்தும் பிரபலமும் தொகுப்பாளனி டிடிக்கு உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கக்கூடியவர் தற்போது வெளிநாட்டிற்கு சென்றிருக்கிறார்.

துபாயில் தங்க உடையில்..

வெளிநாட்டில் இருக்கும் போது அங்கு எடுத்த வீடியோ ஒன்றை தற்போது இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார். ஏற்கனவே இவரது instagram பக்கத்தை பின்பற்றக் கூடிய ஃபாலோயர்கள் அதிக அளவு உள்ள நிலையில் இந்த வீடியோவை பார்த்து அனைவரும் அசந்து இருக்கிறார்கள்.

39 வயதை எட்டி இருக்கும் டிடி ஜோடி நம்பர் ஒன், பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ், சூப்பர் சிங்கர், அச்சம் தவிர் என்கிட்ட மோதாதே, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றவர்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தை பொறுத்த வரை 26 லட்சம் ரசிகர்களை பெற்றிருக்கக் கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவால் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்திருக்கிறார்.

பால் வண்ண மேனியை காட்டி..

இதனல அடுத்து இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இது வரை டிடி வெளியிட்ட புகைப்படங்களில் மொத்த அழகையும் இப்படி கடை போட்டு காட்டியதில்லை என்பதை குசு குசுவென பேசி வருகிறார்கள்.

மேலும் எதற்காக இப்படி கவர்ச்சி வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். புதிய படங்களின் வாய்ப்புகளை பெறவா? என்ற கேள்வியையும் கேட்டு இருக்கக் கூடிய ரசிகர்கள் வைத்த கண் எடுக்காமல் இந்த புகைப்படங்களை பார்த்து அதிக அளவு லைக் தந்திருக்கிறார்கள்.

இது வரை அவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே கூடுதல் கவர்ச்சியோடு இந்த புகைப்படங்கள் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் விவகாரமான இந்த புகைப்படங்களை அவர்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து டிடி- யின் புகழை ஆராதனை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மனதில் மட்டுமல்லாமல் இளசுகளின் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பதால் கட்டாயம் டிடிக்கு புதிய வாய்ப்புகள் ஏதேனும் வந்து சேரும் என்பதை உற்சாகமாக சொல்லி இருக்கிறார்கள்.

தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தால் துபாய் அழகானதா? அல்லது துபாயில் எடுத்ததால் இவரது புகைப்படம் அழகாக இருக்கிறதா? என்று பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பி அவரை அழகாக வர்ணித்து இருக்கிறார்கள்.

மேலும் அனைத்து ரசிகர்களையும் கவிஞர்களாக மாற்றிவிட்ட இந்த புகைப்படத்தை பார்த்து உங்களுக்குள் என்ன ஐப்ராயம் ஏற்படுகிறது என்பதை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version