“சரியான வெடக்கோழி.. பாத்ததாலே கிக் ஏறுதே..” – திணறடிக்கும் இளம் நடிகை தீபா பாலு..!

நாக் அவுட் என்ற யூடியூப் சேனல் மூலம் புகழ்பெற்றவர் நடிகை தீபா பாலு. தேன் மிட்டாய் உள்ளிட்ட சில வீடியோக்களில் நடித்து பிரபலமாகி இருக்கிறார் யூடியூபில் சில வீடியோகளிலும் தீபா பாலு நடித்திருக்கிறார்.

சமீபகாலமாக இவரைத் தேடி பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றது. விரைவில் வெள்ளித்திரையில் தோன்றுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீபா பாலு தஞ்சாவூரைச் சேர்ந்தவர்.

பாடல்களை கேட்பது விளையாடுவது இவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களாக கூறுகிறார். சினிமா வாய்ப்புகளை பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் இவர் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

காலமாக நடிகைகள் கவர்ச்சி போட்டோ சூட் நடத்துவது மட்டுமில்லாமல் உடற்பயிற்சி செய்யும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பும் வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.

இதற்கு முக்கிய காரணம் போட்டோஷூட் என்று போகும் பொழுது அழகாக மேக்கப் பிரத்தியேகமான ஆடை கேமராமேன் உள்ளிட்டவை தேவைப்படும் ஆனால் உடற்பயிற்சி செய்யும்பொழுது அப்படி எதுவுமே தேவையில்லை.

எளிமையான உடற்பயிற்சிக்கான உடை மற்றும் ஒரு செல்போன் கேமரா இருந்தால் போதும். பல ஆங்கிளில் தங்களுடைய அழகை சுட்டு ரசிகர்களின் கண்களில் சூடு ஏற்றி விடலாம்.

எனவே உடற்பயிற்சி செய்யும்பொழுது எடுத்துக்கொள்ளக் கூடிய புகைப் படங்களை வெளியிடுவதில் நடிகைகள் அதீத ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், தீபா பாலு வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சரியான வெடக்கோழி என்று அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …