அந்த உறுப்பை பெரிதாக்க சிகிச்சை.. சிக்கலில் பிரபல நடிகை.. குண்டை தூக்கி போட்ட பயில்வான்..!

சினிமா நடிகைகள் சிலர், தங்கள் அழகை ரசிகர் மத்தியில் கவர்ச்சியாக காட்டிக் கொள்ள, உடல் அளவில் சில அறுவை சிகிச்சைகளை செய்து கொள்கின்றனர். அந்த வகையில் நடிகை சமந்தா, சமீபத்தில் மூக்கு ஆபரேஷன் செய்து கொண்டார் என்று கூறப்பட்டது.

அதேபோல் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் நடித்துள்ள நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தனது உதடுகளை பெரிதாக்கிக் கொளள அவர் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

இதே போல் சில நடிகைகள் தங்கள் உடல் அழகை வேறுபடுத்தி காட்டவும், தனது முகத்தில் அழகை குறைக்கும் விதமாக இருக்கும் ஒரு பகுதியை, அறுவை சிகிச்சையின் மூலம் அழகாகிக் கொள்வதும் நடந்து வருகிறது.

அழகை மெருகேற்ற சர்ஜரி

காதல் படத்தில் நடித்த சந்தியா, மூக்கு ஆப்ரேஷன் செய்து கொண்டார். தமிழ் சினிமாவிலிருந்து இந்திக்கு போனபோது நடிகை ஸ்ரீதேவியும் மூக்கு நீளமாக இருப்பதாக சொல்லி, அவரும் மூக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது

இப்படி நடிகைகள் பலரும் அறுவை சிகிச்சை மூலம் அழகை மெருகேற்ற, சர்ஜரி மூலம் தங்களது முக அமைப்பை சற்று மாற்றி அழகாக சொல்கின்றனர். நடிகர் சத்யராஜ் கூட மூக்கு ஆபரேசன் பண்ணிக்கொண்டதாக ஒரு தகவல் உள்ளது. பழைய படங்களில் உள்ளது போன்று, சமீப கால அவரது படங்களில் மூக்கு சற்று சிறியதாக காணப்படுகிறது.

அதேபோல் 1980களில் மிக பிரபலமாக இருந்த ஒரு நடிகையும், உடம்பின் முக்கியமான ஒரு பாகத்தை அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்று நடிகரும், பிரபல பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் கூறியிருக்கிறார்.

பயில்வான் ரங்கநாதன்

பயில்வான் ரங்கநாதன், இளம் வயதில் இருந்தே சினிமா துறையை சார்ந்தவராக, சினிமாவில் நடிப்பவர் என்பது மட்டுமின்றி சினிமா பத்திரிகையாளராகவும் இருக்கிறார். அதனால் பல நடிகர்கள் நடிகைகள் பற்றிய அந்தரங்க விஷயங்களை வீடியோவாக வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

இதில் யாரையும் எந்த பாகுபாடும் இன்றி, பாரபட்சம் இன்றி பெரிய நடிகர், நடிகைகள் முதல் சின்ன நடிகர், நடிகைகள் வரை அனைவருமே இவரது கடுமையான விமர்சனத்தி்ல் சிக்கிக் கொள்கின்றனர்.

முந்தானை முடிச்சு டீச்சர் தீபா

இந்நிலையில் 1980களில் மிக பிரபல நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்த தீபா குறித்து, பயில்வான் ரங்கநாதன் பேசி உள்ளார்.

முந்தானை முடிச்சு படத்தில் பாக்யராஜூடன் டீச்சர் கேரக்டரில், தீபா நடித்திருப்பார். அதேபோல் ஜானி படத்தில் ஒரு ரஜினிக்கு ஜோடியாக நடித்திருப்பார். ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்ற படத்தில் சிவக்குமாரின் மனைவியாக நடித்திருப்பார்.

இப்படி 1980களில் பல முன்னணி நடிகர்களுடன் முக்கிய நட்சத்திரமாக நடித்தவர்தான் தீபா. பார்ப்பதற்கு மிக அழகாக இருப்பார் என்பதால், தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வர முக்கிய காரணமாக இருந்தது.

மார்பகம் சின்னதாக…

நடிகை தீபா குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறுகையில், தீபா இளம் வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். அப்போது இயக்குனர் ஒருவர் உங்களுக்கு மார்பகம் சின்னதாக உள்ளது. அதனால் பட வாய்ப்பு இல்லை என்று சொல்லி அனுப்பி விட்டார்.

வீங்கி விட்டது

உடனே தீபா மருத்துவமனைக்கு சென்று ஊக்க மருந்து மற்றும் சில மாத்திரைகளை எடுத்துக் கொண்டார். அதை உட்கொண்டதும் உடம்பில் பல இடங்களில் வீங்கிவிட்டது. அதன் பின்னர் ஆபரேஷன் செய்து கொண்டார் என்று பயில்வான் ரங்கநாதன் உண்மையை போட்டு உடைத்திருக்கிறார்.

ஆனால் அவர் சொல்வது 100 சதவீதம் உண்மை என்பது போல தான், குறிப்பிட்ட சில படங்களில் தீபாவின் முன்னழகு தோற்றம் எடுப்பாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மார்பகத்தை பெரிதாக்க சிகிச்சை, உடலில் பல இடங்களில் வீக்கியதால் சிக்கலில் நடிகை தீபா தவித்தார் என்ற குண்டை இந்த வீடியோவில் தூக்கி போட்டிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version