நடிகை தீபா வெங்கட் தமிழ் நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் வானொலி தொகுப்பாளினியாகவும், பின்னணி குரல் கொடுக்கும் நடிகையாகவும் விளங்குகிறார். இவர் 1975 – ஆம் ஆண்டு மும்பையில் தமிழ் குடும்பத்தில் பிறந்தவர் சிறுவயதில் சென்னையில் குடியேறி வாழ்ந்தவர்.
1994-ஆம் ஆண்டு பாசமலர்கள் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். மேலும் 1997-ஆம் ஆண்டு அஜித், விக்ரம் மற்றும் மகேஸ்வரி நடித்த உல்லாசம் திரைப்படத்தில் விக்ரமின் தோழி அதிதியாக நடித்திருந்தார்.
தீபா வெங்கட்..
1998-ஆம் ஆண்டு தினம் தோறும் என்ற படத்தில் நடித்ததோடு 2001-ஆம் ஆண்டு மாதவன் சிம்ரன் சினேகா நடித்த பார்த்தாலே பரவசம் படத்திலும் நடித்திருக்கிறார். தில் படத்தில் விக்ரமின் தங்கையாக அமலா என்ற கதாபாத்திரத்தை அற்புதமாக செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த உள்ளம் கொள்ளை போகுதே என்ற படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்த இவர் இரண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பாபா படத்திலும் நடித்திருக்கிறார்.
திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கலக்கி இருக்கும் இவர் மின்மினி தொடர்கள் ரமணி வெர்சஸ் ரமணி சித்தி அண்ணாமலை திருச்செல்வம் இயக்கிய கோலங்கள் போன்ற தொடர்களில் தனது அபார நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.
48 வயசில டைட்பிட் உடை முரண்டு பண்ணும் முன்னழகு..
தற்போது 48 வயதை தொட்டிருக்கும் இவர் தனது பிட்னஸை மெயின்டைன் செய்ய ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யக்கூடிய புகைப்படங்கள் இணையங்களில் வெளி வந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளது.
இந்த வயதில் இப்படி வெயிட் லிப்டிங் செய்வாரா? என்று கேட்கக் கூடிய அளவு வியர்வை வெளியே வர வெயிட் லிப்டிங் செய்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இதற்கு காரணம் தரமான நாட்டு கட்டை டைட் பிட் உடைய முரண்டு பண்ணும் முன்னழகு எடுப்பாக தெரியக்கூடிய வகையில் இந்த புகைப்படம் உள்ளது. இந்நிலையில் எடுப்பாக தெரியும் அந்த முன்னழகை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து லைக்குகளை போட்டு வருகிறார்கள்.
ஜொள்ளு விட வைத்த தீபா வெங்கட்..
வேனை அடுத்து இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் சொல்லு விட கூடிய நிலையில் தீபா வெங்கட் முன்னழகை எடுப்பாக காட்டியிருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.
உன்னைத் தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.
மேலும் ஆரோக்கியமாக பிட்னஸ் ஆக வாழ இவரை போல தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம் என்பதை உணர்ந்து கொண்டதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.