கணவர் அடித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே.. வயிற்றை தள்ளிகிட்டு கொடுத்த பதிலடி..

நடிகை தீபிகா படுகோனே ஆரம்ப காலத்தில் விளம்பர மாடல் அழகியாக விளங்கியவர் இதனை அடுத்து இவருக்கு கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அதனை சிறப்பாக பயன்படுத்திய கொண்ட இவருக்கு முன்னணி நடிகையாக மாற பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

இதனை அடுத்து இவர் பெங்களூரில் வளர்ந்த போது கல்லூரியில் படிக்கும் சமயத்தில் ஒப்பனை அழகியாக திகழ்ந்தார். இதனை அடுத்து 2006 ஆம் ஆண்டில் முதல் முதலாக ஐஸ்வர்யா என்ற கன்னட திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

நடிகை தீபிகா படுகோனே..

மேலும் இவர் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளி.வந்த ஓம் சாந்தி ஓம் என்ற ஹிந்தி படம் இந்தியா முழுவதும் இவரை பிரபலப்படுத்தியது. இதனை அடுத்து தொடர்ந்து இவருக்கு பாலிவுட்டில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

மேலும் தனது முதல் ஹிந்தி படத்திலேயே அற்புத நடிப்புத்திறனை வெளிப்படுத்திய இவருக்கு பிலிம் பேரின் சிறந்த பெண் அறிமுக நடிகை விருது கிடைத்தது. அத்தோடு சிறந்த நடிகை விருதுக்காகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: என்னது நெப்போலியன் ஒரிஜினல் பெயர் இதுவா..? என்னங்க சொல்றீங்க.. அதுவும் இவரு தான் இந்த பேரை வச்சதா..?

இதனைத் தொடர்ந்து அனைவரும் எதிர்பார்த்தபடியே திரை உலகில் மிகச்சிறந்த நட்சத்திரமாக உலா வந்த இவர் பாலிவுட்டில் சிறந்த நடிகராக இருக்கும் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கணவரை விட்டு விவாகரத்தா?

பொதுவாகவே திரை பிரபலங்கள் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் அவர்கள் காதலோ திருமணமோ நீண்ட நாட்கள் நீடித்து நிற்பதில்லை அதற்கு பல உதாரணங்களை கூறலாம்.

அந்த வகையில் தற்போது ரன்வீர் சிங் மற்றும் தீபிகாவிற்கு இடையே பல்வேறு பிரச்சனைகள் நிலவி வருவதால் அவர்கள் விவாகரத்து பெற்று விட்டார்கள் என்பது போன்ற செய்திகள் அடிக்கடி இணையங்களில் அதிக அளவு வெளி வருவது வழக்கமாகிவிட்டது.

இப்படியா பதிலடி தருவது..

அந்த வகையில் நடிகை தீபிகா படுகோனே தன்னுடைய கணவர் மற்றும் பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங்  தன்னை தாக்கியதால் வீட்டில் விட்டு வெளியேறிவிட்டார். இருவரும் விரைவில் விவாகரத்து பெற இருக்கிறார்கள் என்ற தகவல்கள் அதிரடியாக வெளி வந்தது.

இதைப் பார்த்து சோர்ந்து இருந்த ரசிகர்கள் அடடா.. இப்படி ஆகிவிட்டதே இது உண்மையா? பொய்யா? என்று தெரியாத நிலையில் தவித்து வந்தார்கள். இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் தற்போது தீபிகா படுகோனே வயிற்றை தள்ளி கொண்டு தான் கர்ப்பமாக இருப்பதாக தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

இதனைப் பார்த்து ரசிகர்கள் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா பற்றி வெளி வந்த விவாகரத்து தகவலுக்கு தக்க பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் நடிகை தீபிகா படுகோனே கர்ப்பமாக இருக்கக்கூடிய தகவல்களை வெளியிட்டு அனைவரையும் வாய் அடக்க வைத்து விட்டார் என்று கூறுகிறார்கள்.

தற்போது இந்த செய்தி தான் இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு அனைவரும் தொடர்ந்து பேசி வருவதோடு மட்டுமல்லாமல் தீபிகாவின் சவுக்கடி பதிலாக இது உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: அதற்காக 40 தடவை என்னை அலைய விட்டார்.. நடிகர் ஜனகராஜ் கூறிய வேதனை தகவல்..

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version