யப்பா.. கவர்ச்சி காட்டுவதில் யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டும் பிரபல நடிகை தேவதர்ஷியின் மகள் நியத்தி கடம்பி..!

தமிழ் திரை உலகில் பெண் காமெடியன்களில் வரிசையில் மனோரமா ஆச்சிக்குப் பிறகு கோவை சரளா தனது ஆளுமையை அற்புதமாக செய்திருந்தார். இவரை அடுத்து மிகச்சிறந்த காமெடி நடிகையாகவும் குணசித்திர நடிகையாகவும் வலம் வருபவர் நடிகை தேவதர்ஷினி.

இவர் தமிழ் திரை உலகில் நடிப்பதோடு நின்றுவிடாமல் தெலுங்கில் கிடைத்த வாய்ப்புகளிலும் தலை காட்டிய இவர் சின்ன திரையையும் விட்டு விடாமல் சீரியல்கள் மற்றும் காமெடி ஷோகளில் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் கணக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர்.

நடிகை தேவதர்ஷினியின் மகள் நியத்தி..

அதிலும் நடிகை தேவதர்ஷினி ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடித்த படங்களில் சரளா உடன் சேர்ந்து கொண்டு அடித்த காமெடி லூட்டிகள் என்று நினைத்தாலும் வயிறு வலிக்க சிரித்து விடுவோம்.

அப்படி ரசிகர்களின் ஒட்டு மொத்த பாராட்டுதல்களையும் பெற்றிருக்கக் கூடிய குணசித்திர நடிகையான நடிகை தேவ தர்ஷினி சின்னத்திரை, வெள்ளி திரையில் நடிப்பதற்கு முன்பாக தொகுப்பாளினியாக தான் தனது ஊடக வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார்.

இதனை அடுத்து இவருக்கு சன் தொலைக்காட்சியில் மர்மதேசம் தொடரில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்தியதை அடுத்து அடுத்தடுத்து சீரியல் வாய்ப்புகளைப் பெற்ற இவர் அத்திப்பூக்கள் தொடரில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இல்லத்தரசிகளின் மனதில் நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டார்.

யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டும் கவர்ச்சி..

மேலும் 2003-ஆம் ஆண்டு வெளி வந்த பார்த்திபன் கனவு திரைப்படத்தில் தனது அற்புதமான நகைச்சுவை திறனை வெளிப்படுத்தியதை அடுத்து தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விருதினை பெற்றவர்.

மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த காக்க காக்க, பொன்னியின் செல்வன், கண்ட நாள் முதல், சரவணா, தீபாவளி, கிரீடம், எவனோ ஒருவன், பிரிவோம் சந்திப்போம், படிக்காதவன், சரோஜா போன்ற படங்களில் நடித்ததின் மூலம் ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் சீரியல் வெள்ளித்திரை என இரண்டிலும் பிஸியாக நடித்து வரக்கூடிய இவர் தனது மகளையும் திரையுலகில் அறிமுகம் செய்து வைத்தார். அந்த வகையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 படத்தில் குட்டி ஜானுவின் தோழியாக இவரது மகள் நியத்தி நடித்து அசத்தார்.

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்ற பழமொழிக்கு ஏற்ப அம்மாவின் சாயலில் இருக்கக்கூடிய இவர் தனது நடிப்பின் மூலம் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்து இழுத்து விட்டார்.

மெர்சல் ஆன ரசிகர்கள்..

மேலும் தற்போது டீன் ஏஜ் வயதை எட்டி இருப்பதால் இளம் நடிகைகள் கூட தோற்றுப் போகக் கூடிய அளவு புகைப்படங்களை தினம் தினம் வெளியிட்டு ரசிகர்களை வரம்பு மீறிய கவர்ச்சியில் கட்டி போட்டு இருக்கிறார்.

இதனை அடுத்து அடிக்கடி அத்துமீறிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிடும் யாஷிகா ஆனந்த் எல்லாம் தோத்துப் போகக் கூடிய வகையில் தற்போது தனது இளமையை நேர்த்தியாக வெளிப்படுத்தக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்து யப்பா.. என்ற ஒத்தை வார்த்தையை போட்டு நியத்தியின் கூடுதல் கிளாமர் புகைப்படங்களை கண் இமைக்காமல் பார்த்து வரும் இளசுகள் அப்படியே சொக்கி விட்டார்கள் என சொல்லலாம்.

இதனை அடுத்து இணையத்தில் காட்டு தீ போல பரவி வரும் இந்த புகைப்படங்கள் விரைவில் இவருக்கு ஹீரோயினி வாய்ப்பை தந்து விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version