உள்ளாடை வெளியே வந்தது கூட தெரியாமல்.. நைட் பார்ட்டியில் தாறு மாறு கிளாமர் போஸ்..!

தமிழ் திரை உலகில் காமெடி நடிகைகளுக்கு உதாரணமாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஆச்சி மனோரமாவிற்கு பிறகு கோவை சரளாவை கூறலாம்.

அந்த வரிசையில் சின்னத்திரை மற்றும் பெரிய திரை என இரண்டிலும் தனது நேர்த்தியான நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த தேவதர்ஷினி பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

இவர் தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்ததை அடுத்து சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த மர்ம தேசம் அத்திப்பூக்கள் போன்ற பல முன்னணி தொடர்களில் நடித்து அனைவரையும் அசத்தியவர்.

நடிகை தேவதர்ஷினியின் மகள்..

சென்னையை பூர்வீகமாகக் கொண்ட இவர் வணிகவியல் துறையில் பட்டப்படிப்பை படித்து முடித்ததை அடுத்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகி வந்த கனவுகள் இலவசத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்ட இவர் மர்ம தேச தொடரில் நடித்த பிறகு நாகா இயக்கிய ரமணி வர்ஷஸ் ரமணி பகுதி 2 நடித்து பின் விடாது கருப்பு என்ற தொடரிலும் நடத்தி இருக்கிறார்.

திரைப்படங்களை பொருத்த வரை 2003-இல் வெளி வந்த பார்த்திபன் கனவு படத்தில் நடித்து சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதை வென்றிருக்கிறார். இதனை அடுத்து அண்ணாமலை, கோலங்கள் போன்ற தொடர்களில் நடித்த இவர் காஞ்சனா திரைப்படத்திலும் நடித்து இருக்கிறார்.

திரைப்படங்களில் நடித்து பீக்கில் இருந்த சமயத்தில் தொலைக்காட்சி நடிகரான சேத்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் முதலில் மர்மதேசம் விடாது கருப்பு போன்ற தொடர்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள்.

உள்ளாடை வெளியே வந்தது கூட தெரியல..

இந்நிலையில் இவரது மகள் நியாதி கடம்பி சமூக வலைத்தளங்களில் தன் வயதுக்குள் மீறிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி விடுவார்.

இவர் சிறு வயதில் இருக்கும் போது 96 என்ற திரைப்படத்தில் தனது தாயின் கதாபாத்திரத்தின் சிறு வயது தோற்றத்தில் நடித்து அனைவரையும் அசத்தியவர்.

இதனை அடுத்து இளம் நடிகைகளுக்கே சவால் விடக்கூடிய வகையில் ஒவ்வொரு முறையும் இவர் வெளியிடுகின்ற புகைப்படத்தை பார்த்து இணையமே தடுமாறி விடுமோ? என்று கேட்கக் கூடிய வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் உள்ளது.

இந்த புகைப்படத்தில் உள்ளாடை வெளியே வந்தது கூட தெரியாமல் தாறுமாறாக கிளாமரில் இருக்கக்கூடிய வகையில் புகைப்படங்கள் வெளி வந்து ரசிகர்களின் மனதில் ஒட்டிக்கொண்டது.

இதனைப் பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள் அனைவரும் திரைப்பட வாய்ப்புக்காக தான் இது போன்ற புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருவதாக அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

நைட் பார்ட்டியில் தாறுமாறாக கிளாமர் போஸ்..

இந்நிலையில் நைட் பார்ட்டியில் தாறுமாறாக கிளாமர் போஸ் தந்திருக்கும் நியாதி கடம்பியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை தருவதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து விடுவீர்கள்.

மேலும் தேவதர்ஷினியின் மகளைப் பார்த்து அம்மா ஜாடை கொஞ்சம் எடுப்பதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் கவர்ச்சி உடையில் கலக்கி இருக்கிறார் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் சமீபத்தில் மலையாளத்தில் ஊர்வசி நடிப்பில் வெளி வந்த ராணி எனும் படத்தில் நடித்திருக்கும் நியாதி தமிழ் பட வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார் என்று சொல்லலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version