“வெறும் சிம்மீஸ் தான்..” முன்னணி ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் கவர்ச்சியில் நடிகை தேவதர்ஷினி மகள்..!

தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை தேவதர்ஷினி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து அசத்தி தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை அமைத்துக் கொண்டவர்.

இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே தொலைக்காட்சி தொகுப்பாளராகவு,ம் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கக்கூடிய நடிகையாகவும் வலம் வந்தார். ஆரம்ப நாட்களில் மர்ம தேசம், அத்திப்பூக்கள் போன்ற பல தொடர்களில் நடித்ததலின் மூலம் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நடிகை தேவ தர்ஷினி..

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் வணிகவியலில் பட்டம் பெற்றவர். இதனை அடுத்து இவர் நாகா இயக்கிய மர்ம தேச தொடரில் நடித்த இவருக்கு திரைப்படங்களில் துணை வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்க: “சில நாள் முன்பு தானே அந்த வார்த்தையை சொன்னாரு..” லொள்ளு சபா சேசு குறித்து வெளியான தகவல்..!

அந்த வகையில் இவர் பார்த்திபன் கனவு என்ற படத்தில் நடித்திருக்கிறார். அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விருது கிடைத்தது.

இதனை தொடர்ந்து காஞ்சனா படத்தில் 2011 ஆம் ஆண்டு நடித்திருக்கிறார். மேலும் இவர் அழகிய தீயே, பொன்னியின் செல்வன், கிரீடம், படிக்காதவன், சகுனி, தீயாய் வேலை செய்யணும் குமாரு, தில்லுமுல்லு, தெனாலிராமன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்தவர்.

காஞ்சனா படத்தில் கோவை சரளா போது இணைந்து இவர் நடித்திருந்த விதம் பலரையும் கவர்ந்தது அத்தோடு இதில் இவர் டயலாக் பேசிய விதமும் பக்காவாக இருந்ததால் இந்த படம் மிகச்சிறந்த படமாக அவருக்கு அமைந்தது.

அடுத்து சீரியல் நடித்து வந்த ஒருவரையே திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு பெண் இருக்கிறார். தற்போது வளர்ந்து ஆளான நிலையில் இவரது பெண் நியதியின் படங்கள் இணையத்தில் வெளி வந்து பரபரப்பாக ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.

ஹீரோயின்களை ஓரம் கட்டும் கவர்ச்சி  மகள்..

தேவதர்ஷினி சேத்தன் ஜோடியின் மகள் நியதியை 96 படத்தில் நடிக்க வைத்திருந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். இந்த படம் வந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

மேலும் தற்போது நியதியின் வளர்ச்சி அபாரமாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு காரணம் தற்போது லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு இருப்பதை பார்த்து இருக்கும் நெட்டின்சன்கள் முன்னணி ஹீரோயின்களுக்கே டாப் கொடுக்கக்கூடிய வகையில் உள்ளது என்று கருத்துக்களை பரிமாறி இருக்கிறார்கள்.

மாடல் உடையில் இவர் ஹாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக வெள்ளை பேண்டில் அமர்ந்த படி சைடு போஸில் காட்சியளித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அடுத்த ஹீரோயினி ரெடி என்று கூறி இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்க்கின்ற எந்த ஒரு தயாரிப்பாளரும், இயக்குனரும் இவருக்கு புதிய பட வாய்ப்புகளை அள்ளித் தருவார். அந்த வகையில் புகைப்படத்தில் ஒவ்வொரு போசும் இருப்பதாக பல்வேறு விதமான விமர்சனங்களை கூறியிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

இதனை அடுத்து ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக இந்த புகைப்படங்கள் மாறி உள்ளது. மேலும் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருவதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகிவிட்டது.

மேலும் ரசிகர்கள் அனைவரும் இது வெறும் சிம்மீஸ் தான். இனிமேல் தான் ஆட்டம் வேறு லெவலில் இருக்கும் என்று முன்னணி ஹீரோயின்களுக்கு டாப் கொடுக்கக்கூடிய கவர்ச்சிகள் நடிகை தேவதர்ஷினியின் மகள் இருப்பதாக கூறுகிறார்கள்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version