பழுக்காத பழம்.. நைட் பார்ட்டியில் டைட்டான உடையில் பழங்களை காட்டிய நடிகை தேவதர்ஷினி மகள் நியத்தி கடம்பி..!

சின்னத்திரை மூலமாக பிரபலமாகி வெள்ளி திரையிலும் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை தேவதர்ஷினி. தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் நிறைய சின்னத்திரை நாடகங்களில் நடித்து அங்கு அதிக வரவேற்பை பெற்றிருக்கிறார் தேவதர்ஷினி.

இவர் தமிழில் நிறைய நாடகங்களில் நடித்திருக்கிறார். அதில் குறிப்பிட்டு கூறக்கூடிய நாடகம் மர்ம தேசம். சன் டிவியில் வெளியான மர்ம தேசம் நாடகத்தில் நடிகர் சேத்தனுக்கு ஜோடியாக நடித்த தேவதர்ஷினி பிறகு அவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தமிழில் பார்த்திபன் கனவு திரைப்படத்தில் துவங்கி எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் தேவதர்ஷினி. அதில் லாரன்ஸ் நடித்த முனி திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரமாக தொடர்ந்து நடித்து வருகிறார் தேவதர்ஷினி.

திரையில் கிடைத்த வாய்ப்பு:

காமெடி கதாபாத்திரம் என்பது இவருக்கு ஓரளவு செட்டாகும் என்பதால் தொடர்ந்து அந்த மாதிரியான கதாபாத்திரங்கள் அவருக்கு கிடைத்து வருகின்றன.

இது இல்லாமல் பார்த்திபன் கனவு, முனி 2 போன்ற திரைப்படங்களில் நடித்ததற்காக விருதுகளையும் பெற்று இருக்கிறார் தேவதர்ஷினி. தேவதர்ஷியின் மகளான நியத்தி கடம்பி 96 திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து அந்த திரைப்படத்திலேயே அவருக்கு நிறைய வரவேற்புகள் கிடைத்து இருந்தன. நடிகை தேவதர்ஷினியின் இளம் வயது கதாபாத்திரத்தில் அந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து ராணி த ரியல் ஸ்டோரி என்கிற திரைப்படத்திலும் ராணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்  நடிகை நியத்தி கடம்பி.

நியத்தி கடம்பி:

இந்த நிலையில் இவர் ஒரு நைட் பார்ட்டியில் கலந்து கொண்ட வீடியோ சமீபத்தில் ட்ரண்டாகி வருகின்றது இந்த பார்ட்டிக்கு வந்த நடிகை நியத்தி கடம்பி வரும்பொழுது பழங்களால் பிரிண்ட் செய்யப்பட்ட உடை ஒன்றை அணிந்து வந்திருக்கிறார்.

அந்த உடையில் பழங்களுடைய விலையும் பிரிண்ட் செய்யப்பட்டு இருக்கிறது. வித்தியாசமான இந்த உடையானது தற்சமயம் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி இருக்கின்றது. வளைந்து நெழிந்து இருக்கும் அவருடைய அழகை எக்கு தப்பாக ரசிக்கும் ரசிகர்கள் இதுக்குறித்து பலவாறு கமெண்ட் செய்து வருகின்றனர்.

பழுக்காத பழம், ஃபிரஷ்ஷான பழம் என துவங்கி இன்னும் பலவாறு அவரது அழகை ரசித்து பதிவிட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version