அச்சு அசலாக தேவயானி போலவே இருக்கும் மூத்த மகள்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

பிரபல நடிகை தேவயானியின் மகளுடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகர்கள் அஜித் விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கும் நடிகை தேவயானியின் மகள் சேலை கட்டிய இளம் பெண் போல தோற்றமளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழில் தொட்டா சிணுங்கி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை தேவயானி. ஆனால் அஜித் நடிப்பில் வெளியான காதல் கோட்டை என்ற திரைப்படத்தை ஏற்று நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறினார் நடிகை தேவயானி.

அதன்பிறகு நினைத்தேன் வந்தாய், சூரிய வம்சம், மறுமலர்ச்சி உள்ளிட்ட திரைப்படங்கள் இவருடைய சினிமா பயணத்தில் அடுத்தடுத்து வெற்றி படங்களாக அமைந்தன.

திரைப்படங்கள் மட்டுமில்லாமல் சீரியல்களிலும் நடித்து வந்த இவர் கோலங்கள் என்ற சீரியலில் நடித்திருந்தார். இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

சகோதரன் நடிகர் நகுலுடன் நடிகை தேவயானி

இந்த நிலையில், நடிகை தேவயானி இயக்குனர் ராஜகுமாரன் ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் ஆனால் இவர்களுடைய திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கவில்லை என்றாலும் கூட திருமணம் செய்து கொண்டனர்.

இதன் காரணமாக நடிகர் நகுல் தன்னுடைய அக்காவின் கணவரான ராஜகுமாரிடம் திருமணம் ஆனது. முதல் இதனால் வரை பேசுவதே கிடையாதாம் இந்த வேதனையை சமீபத்திய ஒரு பேட்டியில் இயக்குனர் ராஜகுமாரன் பதிவு செய்திருந்தார்.

இது ரசிகர்களை கலங்கச் செய்தது நடிகை தேவயானிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவர்களுடைய மூத்த மகள் இனியா கடந்த 2006 ஆம் ஆண்டு பிறந்தார். தற்பொழுது 17 வயது குமரியாக இருக்கும் இவர் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

சேலை அணிந்து கொண்டு இளம் பெண் போல காட்சி அளிக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் அச்சு அசல் தேவயானி போலவே இருக்கிறார் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் தமிழ் சினிமாவுக்கு இன்னொரு ஹீரோயின் கிடைத்துவிட்டார் என்று கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Devayani, the popular Tamil actress, has been in the news recently for her daughter’s pictures that have gone viral on social media. The pictures show her daughter looking strikingly similar to Devayani herself, creating a buzz among fans and followers of the actress.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …