“உள்ள இருக்குறது எல்லாமே.. பளிச்சுன்னு தெரியுதே….” – தேவயானி-யா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் அறிமுகமான காலம் முதல் தற்போது வரை குடும்பப்பாங்கினியாக அறியப்படுபவர் நடிகை தேவயானி. ஒருகட்டத்தில் படவாய்ப்புகள் குறைந்ததால் கவர்ச்சியை ரூட்டிற்கு திரும்பிய இவர் தன்னுடைய கவர்ச்சி எடுபடவில்லை என்ற காரணத்தினால் மீண்டும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடிப்பதை தொடர்ந்தார்.

இடையில் சூரியவம்சம் திரைப்படத்தில் நடித்த நடிகை தேவயானி அந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய ராஜகுமாரன் என்பவருடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார்.

அழகு பதுமையாக இருக்கும் இவர் உதவி இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டது பலராலும் கேலி செய்யப்பட்டது. இதன் காரணமாக, இதுநாள்வரை நடிகை தேவயானியின் தம்பி நடிகர் நகுல் அவருடைய மாமா ராஜ்குமாரிடம் வாய்விட்டு பேசியது கிடையாதாம்.

இந்த வேதனியை இயக்குனர் ராஜகுமாரனே ஒரு பேட்டியில் பதிவுசெய்திருக்கிறார். இந்த வேதனை எனக்கு திருமணம் ஆன நாள் முதல் இருக்கிறது என்றும் கூறியிருந்தார்.

ஒரு கட்டத்தில் நீச்சலுடையில் கூட நடிக்கும் அளவிற்கு இறங்கி வந்தார் நடிகை தேவயானி அந்த வகையில் ஒரு சில படங்களில் நீச்சல் உடையிலும் நடிக்க செய்திருக்கிறார்.

இப்பொழுது அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்தால் நடிகை தேவயானியா இப்படி நடித்திருப்பது என்று எண்ணத் தோன்றும். அந்த அளவுக்கு படு கிளாமரான காட்சிகளில் நடித்திருப்பார்.

குறிப்பாக நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான சிவசக்தி என்ற திரைப்படத்தில் படு கிளாமரான ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்ட நடிகை தேவையானி இந்த வீடியோக்கள் தற்பொழுது இணையத்தில் கிடைக்கின்றன.

இந்நிலையில், பஞ்சுமிட்டாய் நிறத்தில் சிம்மீஸ் அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் நடிகை தேவயானியின் இளம் வயது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் உள்ள இருக்கிறது எல்லாம் பளிச்சென்று தெரிகிறது என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …