நடிகை தேவயானி ஆரம்ப காலத்தில் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து தமிழ் மக்களிடம் நல்ல ஆதரவை பெற்றிருந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு என்று தென்னிந்திய மொழிகளில் கலக்கிய இவர் சின்னத்திரைகளிலும் நடித்து வந்திருக்கிறார்.
இழுத்துப் போர்த்தி குடும்பப் பாங்கான பெண் கதாபாத்திரங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் படு கிளமராக தெலுங்கிலும் தமிழிலும் ஐட்டம் சாங் ஆடி கலக்கி கலக்கி இருக்கிறார்.
தமிழ் திரையுலகை பொருத்தவரை இவர் தொட்டா சிணுங்கி என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். பின்னர் அஜித்தோடு இணைந்து நடித்த காதல் கோட்டை படத்தின் மூலம் மிகப்பெரிய அப்ளாசை ரசிகர்களின் மத்தியில் பெற்றார்.
தொடர்ந்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்த வேலையில் மிக அருமையாக இவர் நடிப்பை வெளிப்படுத்தி வந்தார். இதன் பிறகு இவர் காதல் புரிந்த ராஜகுமாரன் என்ற இயக்குனரை திருமணம் செய்து கொண்டார்.
அன்றே இவரை திருமணம் செய்து கொள்ள வீட்டை விட்டு மதில் மேல் ஏறி தாவி குதித்து வந்து தான் திருமணம் செய்ததாக பேச்சுக்கள் பல உள்ளது.இவர் புடவை மட்டுமல்லாமல் பல மாடல் உடைகளை போட்டு அசத்தி வந்திருக்கிறார். அந்த வரிசையில் சமூக வலைதளத்தில் தற்போது இவர் உடுத்தியுள்ள உடையானது மிக ஃபேமஸ் ஆக ரசிகர்கள் மத்தியில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
இந்த புகைப்படத்தில் இவர் அரைக்கால் ட்ரவுசர் போட்டு தொடை அழகு முழுவதும் தெரியும்படி கால் மேல் கால் போட்டு அமர்ந்து சிரித்திருக்கிறார். சிவப்பு வெள்ளை நிற டி-ஷர்டில் இவர் காட்சி அளித்திருக்கும் விதத்தைப் பார்த்து காதல் ஏற்படாத அவர்களே இருக்க முடியாது என்று கூறும் அளவிற்கு அதீத கவர்ச்சியால் கவர்ந்திருக்கிறார்.
இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் அட இது நமது தேவயானியா என்ற கேள்வியை எழுப்பிய வண்ணம் தான் இருக்கிறார்கள். எனினும் உண்மையில் இது தேவையானி தான் என்பதை புரிந்து கொண்ட அவர்கள் அவர் கேட்காமலேயே அந்தப் புகைப்படத்திற்கு லைக் மற்றும் கமெண்ட் போட்டுவிட்டு வருகிறார்கள்