“தேக்கு முதுகு.. சாக்லேட்டு கலரு… மொரட்டு கட்ட..” – ஆளை மயக்கும் அழகில் சீரியல் நடிகை தேவிப்பிரியா..!

தேவிப்பிரியா : சீரியல் நடிகைகள் வாட்டசாட்டமான தோற்றத்தை உடைய ஒருவர் என்றால் அதில் முதல் நடிகையாக இருப்பவர் நடிகை தேவிப்ரியா சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருக்கிறார்.

சில சினிமாவிலும் நடித்து இருக்கிறார். ஆனால் நீண்ட காலமாக சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார் தேவிப்பிரியா.

தேவிப்பிரியா என்றாலே உடனே ஞாபகம் வருவது அவருடைய குண்டு குண்டாக இருக்கும் கண்ணழகும்.. வாட்டசாட்டமான தோற்றமும் மற்றும் கணீர் குரலும் தான். சின்னத்திரையில் நீண்ட காலமாக பயணித்து வரும் தேவிப்பிரியா சினிமாவில் சில படங்களில் டப்பிங் ஆர்டிஸ்டாக உன் கூட தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

அந்தவகையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா திரைப்படத்தில் நடிகை சிம்ரனுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் புதுப்பேட்டை திரைப்படத்தில் நடிகர் நடிகை சினேகாவுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் தாமிரபரணி திரைப்படத்தில் வில்லியாக நடித்து இருந்த நடிகை நதியாவிற்கு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றி இருக்கிறா.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய புகைப்படங்களை அன்றாடம் பதிவிடுவது வாடிக்கை இதன் மூலம் தன்னை பின்தொடரும் கூடிய ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் மஞ்சனத்தி மரத்துக் கட்ட என்று அவளுடைய அழகை வர்ணித்து பாடல் பாடி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam