எம்மாம் பெருசு.. பாக்குறதுக்கு ரெண்டு கண்ணு பத்தாது.. தொடையை முழுசாக காட்டி தெறிக்க விட்ட மெஹ்ரீன் பிர்சாடா..!

தெலுங்கு, தமிழ், ஹிந்தி, பஞ்சாபி என்று பல மொழிகளில் பிரபலமானவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா. 2016 முதல் இவர் தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளையும் வரவேற்புகளையும் பெற்று வருகிறார். பொதுவாக வட இந்தியாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் தென்னிந்தியாவில் பிரபலமடைவது கிடையாது.

ஏனெனில் வட இந்திய மார்க்கெட்டுதான் மொத்த இந்தியாவிலேயே பெரிய மார்க்கெட்டாக இருந்து வருகிறது. அதனால்தான் ஸ்ரீதேவியின் மகள் கூட தமிழ் சினிமாவில் இப்போது வரை வாய்ப்பை பெற்று நடிக்கவில்லை ஆனால் மெஹ்ரீன் பிர்சாடாவை பொறுத்தவரை வட இந்தியாவில் பிரபலமாக இருக்கும் அதே சமயம் தென்னிந்தியாவிலும் அதிக பிரபலம் அடைந்து வருகிறார்.

மெஹ்ரீன் பிர்சாடா எண்ட்ரி:

இவர் 1995ஆம் ஆண்டு பஞ்சாபில் பிறந்தவர் ஆவார். அதனை தொடர்ந்து முதலில் பஞ்சாபி சினிமாவில்தான் படங்களுக்காக வாய்ப்பு தேடி வந்தார் ஆனால் அவருக்கு பஞ்சாபில் வாய்ப்பு கிடைக்கவில்லை. எடுத்த உடனே அவருக்கு தெலுங்கில்தான் வாய்ப்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து பிறகு ஹிந்தியிலும் வாய்ப்பை பெற்றார். இருந்தாலும் இவருக்கு தமிழ் சினிமா துறைக்குள் வருவதற்கு அதிக உதவியாக இருந்தது தெலுங்கு சினிமாதான் என்பதால் தொடர்ந்து தென்னிந்தியாவில் நடிக்க தொடங்கினார்.

2017 ஆம் ஆண்டு நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படத்தில் முதன்முதலாக கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பிறகு நோட்டா பட்டாசு மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் மெகரின் ப்ரிசாடா. பட்டாசு திரைப்படத்தில் இவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.

மெஹ்ரீன் பிர்சாடா தென்னிந்தியாவில் வரவேற்பு:

அந்த திரைப்படத்தில் அவரது கதாபாத்திரமும் அனைவரும் ரசிக்கும் படியான கதாபாத்திரமாக இருந்தது. அதனை தொடர்ந்து இப்பொழுது தென்னிந்தியா வட இந்தியா என்று இரண்டு பக்கமுமே அதிக வரவேற்பை பெற்று வருகிறார் மெஹ்ரீன் பிர்சாடா.

முக்கியமாக ஹிந்தி சினிமாவில் இவருக்கு வாய்ப்பு தர காத்திருக்கின்றனர் ஆனால் இவர் தொடர்ந்து தென்னிந்தியாவிலேயே கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து கன்னட சினிமாவிலும் நடிப்பதற்கு வாய்ப்புகளை பெற்று வருகிறார் மெஹ்ரீன் பிர்சாடா.

இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெறுவதற்காக அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதை இவர் வழக்கமாக கொண்டிருந்தார். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் இன்னும் நிறைய திரைப்படங்களில் இவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version