தனுஷிற்கு இரண்டாம் திருமணம்.. சொன்னது யாருன்னு பாருங்க..! வெடித்த சர்ச்சை..!

சினிமா நடிகர் – நடிகையர் வாழ்க்கையில் விவாகரத்து என்பது அவர்களை பொறுத்தவரை மிகவும் சாதாரண ஒரு விஷயமாகத்தான் பார்க்கப்படுகிறது. சினிமாவை போலவே நிஜத்திலும் காதல், திருமணம், விவாகரத்து அவர்கள் மிக சாதாரணமாக தான் தெரிகிறது போலும்.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்த சில நடிகர்கள், சில நடிகைகள் சினிமாவில் ஒன்றாக நடிக்கும் போது ஏற்பட்ட பழக்கம், நட்பு காரணமாக ஒரு கட்டத்தில் காதலர்களாகி விடுகின்றனர். பிறகு காதல் திருமணம் செய்து கொள்கின்றனர்.

அதற்கு உதாரணமாக நடிகர் பார்த்திபன் – சீதா, நடிகர் ராமராஜன் – நளினி உள்ளிட்ட பலரை உதாரணமாக சொல்ல முடியும். நடிகர் கமலஹாசன், வாணி கணபதி என்ற நடிகை திருமணம் செய்தார். பிறகு சரிகா என்ற குஜராத்தி நடிகை திருமணம் செய்தார்.

இப்படி நட்சத்திர தம்பதிகள் தமிழ் சினிமாவில் நிறைய பேர் இருந்துள்ளனர். மற்ற மொழிகளிலும் இதுபோல் நட்சத்திர சம்பதிகள் இருக்கின்றனர்.

தனுஷ் – ஐஸ்வர்யா

அந்த வகையில் தமிழ் சினிமா நடிகர் தனுஷ், நடிகர் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து கடந்த 2004 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். 18 ஆண்டுகள் இருவரும் குடும்பம் நடத்திய நிலையில் யாத்ரா, லிங்கா என்ற வளர்ந்த பிள்ளைகள் உள்ளனர்.

திடீர் பிரிவு

இந்நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் பரஸ்பரம் மனமுவந்து பிரிவதாக தங்கள் டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தனர். இது முதலில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், எப்படியும் மீண்டும் இணைந்து விடுவர் என்று எதிர்பார்த்தனர்.

இதையும் படியுங்கள்: சினிமாவுல மட்டும் இப்படி காட்டுனா எல்லாரும் மட்டை தான்.. கிளாமரில் இறங்கி அடிக்கும் காயத்ரி ஷங்கர்..!

விவாகரத்து கேட்டு மனு

ஆனால் சில தினங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில், விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். எப்படியும் ஆறு மாதங்களில் இவர்களது விவாகரத்து உறுதியாகி விடும் என்று சொல்லப்படுகிறது.

தனுஷ், ஐஸ்வர்யா பிரிவுக்கு குறித்து பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்தோஷ் ஜோசப் என்பவர் கூறியிருக்கும் சில கருத்துக்கள் பயங்கரமான சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

உதவி இயக்குனருடன்…

பத்திரிக்கையாளர் சந்தோஷ் ஜோசப் கூறுகையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உதவி இயக்குனர் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும், அதனால் தான் தனுஷ் அவரை வேண்டாம் என விவாகரத்து செய்வதாகவும் ஒரு தகவல் உள்ளது.

இதையும் படியுங்கள்: மொரட்டு கட்ட.. நீச்சல் உடையில் ராஜா ராணி பட நடிகை தன்யா பாலகிருஷ்ணா..! வைரல் போட்டோஸ்..!

சில நடிகைகளுடன்…

அதேபோல் தனுஷ் தன்னுடன் நடித்த நடிகைகள் ஸ்ருதிஹாசன், அமலாபால், சமந்தா, திரிஷா என சில நடிகைகளுடன் தொடர்பில் இருந்தார் என்றும் சர்ச்சைகள் இருந்து வருகிறது. இப்படி ஐஸ்வர்யா குறித்தும் தனுஷ் குறித்தும் பத்திரிகையாளர் சந்தோஷ் ஜோசப் கூறியிருப்பது இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இரண்டாம் திருமணம்

இதில் தனுஷிற்கு இரண்டாம் திருமணம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் அந்த பத்திரிகையாளர் சொல்லி இருப்பதாலும் சர்ச்சை வெடித்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version