“நெருப்பு மாறி இருக்குனா..” – தீயாய் பரவும் தனுஷ்-ன் லேட்டஸ்ட் லுக்..! – வாயடைத்து போன ரசிகர்கள்..!

ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படம் தி கிரே மென். இந்த திரைப்படம் வரும் ஜூலை 22-ஆம் தேதி பிரபல OTT தளமான நெட்ஃபிலிக்ஸ்-ல வெளியாக உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் புரமோஷன் பணிகளுக்காக நடிகர் தனுஷ் அமெரிக்கா சென்றுள்ளார் அங்கே செய்தியாளர்களிடம் அவர் பேசியது மற்றும் அவருடைய தோற்றம் அங்கிருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது.

அமெரிக்காவில் செம ஸ்டைலாக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷை பார்த்த அந்த ஊர் மக்கள் மனுஷன் எம்புட்டு ஸ்டைல இருக்காரு என்று வாயை பிளந்தனர்.

இந்நிலையில் தனுஷின் ஆடை வடிவமைப்பாளர் காவியா ஸ்ரீ ராம் என்பவர் தான் நடிகர் தனுஷின் இந்த புது லுக்கிற்கு சொந்தக்காரர் என்பது தெரியவந்தது.

நடிகர் தனுஷின் ஸ்டைலிஸ்ட் ஆக காவியா ஸ்ரீ ராம் என்பவர் பணியாற்றி வருகின்றார்.

இந்நிலையில் நடிகர் தனுஷின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் நெருப்பு மாதிரி இருக்குனா.. என்று அயன் பட பாணியில் மீம்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …