நயன்தாராவுடன் அந்த தொடர்பு.. காரணமே இந்த நடிகர் தான்.. குண்டை தூக்கி போட்ட விக்னேஷ் சிவன்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையும் லேடி சூப்பர் ஸ்டாருமானம் நயன்தாராவும் பிரபல இளம் இயக்குனருமான விக்னேஷ் சிவன் இவர்கள் இருவரும் தற்போது கோலிவுட் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

நயன்தாரா மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். முதன்முதலில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா திரைப்படத்தின் மூலமாக இயக்குனர் ஹரி தான் இவரை அறிமுகம் செய்த வைத்தார்.

நயன்தாரா அறிமுகம்:

முதல் படத்திலே ஓரளவுக்கு ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்ட நயன்தாராவுக்கு அடுத்ததாக இரண்டாவது படமே சூப்பர் ஸ்டார் ரஜினியோடு சேர்ந்து நடிக்கும் சந்திரமுகி பட வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

இதையும் படியுங்கள்:“மகள் முறையாகும் பெண்ணை நான்..” சர்ச்சையை கிளப்பிய வேல ராமமூர்த்தி..! விளாசும் ரசிகர்கள்..!

அந்த படத்திலும் தனது நடிப்பை ஸ்கோர் செய்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்து வந்தார்.

இதனுடைய பெரும் சர்ச்சுகளில் சிக்கி வந்தார். பிரபுதேவாவுடன் காதல் சர்ச்சை, சிம்புவுடன் காதல் என காதல் கிசுகிசு விஷயத்தால் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நயன்தாரா,

வாழ்க்கை கொடுத்த அட்லீ:

பின்னர் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கி அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி திரைப்படத்தின் மூலமாக மாபெரும் செகண்ட் இன்னிங்ஸ் கொடுவித்தார்.

அந்த படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி கொடுக்க நயன்தாராவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருந்தது.

இதையும் படியுங்கள்: என்ன கன்றாவி இது.. லெக்கின்ஸ் பேண்ட்.. புடவை.. வைரலாகும் நடிகை அனன்யாவின் புகைப்படம்..!

தொடர்ச்சியாக அவர் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோல்களில் நடித்து லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்றார்.

விக்னேஷ் சிவன் உடன் காதல்:

இதனிடையே நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அப்படத்தின் இயக்குனரான பணியாற்றி விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு,

பின்னர் இருவரும் எட்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.

இதனிடையே நயன்தாரா திருமணமான சில மாதத்திலேயே வாடகை தாய்முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.

நயன்தாராவும் விக்னேஷ்வரும் தற்போது கோலிவுட் மிகச்சிறந்த ஃபேவரைட் ஜோடியாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்: திருமணதிற்கு முன்பே என்னை கர்ப்பம் ஆக்கியது இவரு தான்.. இலியானா வெளியிட்ட புகைப்படம்..!

இவர்கள் எடுத்துக் கொள்ளும் ரொமான்டிக் புகைப்படங்கள் குடும்பத்தோடு எடுத்துக் கொள்ளும் க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தை ஈர்த்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் தனுஷ் குறித்து பேசி இருக்கிறது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அதாவது,

நயன்தாராவுடன் அந்த தொடர்பு… தனுஷ்:

ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து விவகாரம் நீதிமன்றத்திற்கு வந்திருக்கிறது. இப்படியான நேரத்தில் நயன்தாராவிற்கும் எனக்கும் ஒரு கனெக்ஷன் ஏற்படுவதற்கு காரணமே தனுஷ் தான்,

எங்களுடைய காதலுக்கு பிள்ளையார் சுழி போட்டதே நடிகர் தனுஷ் தான் அவருக்கு நன்றி என விக்னேஷ் சிவன் கூறியிருப்பது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக அமைந்திருக்கிறது.

நடிகர் தனுஷ் தன்னுடைய திருமண வாழ்க்கை வீணாய் போய்விட்டது என புலம்பி கொண்டிருக்கும் நிலையில் தற்போது எங்கள் காதலுக்கு பள்ளிவாசலில் போட்டுக் கொடுத்தவர் தனுஷ் என

விக்னேஷ் சிவன் பெருமை பீத்திக் கொண்டிருக்கிறார். இதனை கேட்ட ரசிகர்கள் என்ன நேரத்தில் எந்த விஷயத்தை சொல்றது என விவஸ்தை இல்லையா என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version