சுச்சி லீக்ஸ்..! தனுஷ் தான் காரணம்..? விஜய் வீட்ல எதுக்கு திரிஷா..? போட்டு தாக்கிய பிரபலம்..!

கடந்த இரண்டு நாட்களாக பாடகி சுசித்ரா பிரபலங்களை குறித்து அடுக்கடுக்கான புகார்களை கூறி வருகிறார்.

இது பலரையும் விழிபிதுங்க வைத்துள்ளது. குறிப்பாக நடிகர் நடிகைகள் ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோ கனவு நாயகன் என இடத்தை பிடித்திருக்கிறார்கள்.

பூகம்பத்தை கிளப்பும் சுசித்ரா:

இந்த சமயத்தில் சுசித்ராவின் பெட்டியை பார்த்து பதறிவிட்டனர் ரசிகர்கள். பிரபலங்கள் இப்படியும் செய்வார்களா? என்பது பலரது கேள்விக்குறியாக மாறி இருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் நடிகர் நடிகைகளின் மீது வைத்திருந்த நம்பிக்கையும் மரியாதையும் ரசிகர்களுக்கு இப்போது துளிகூட இல்லை.

அந்த அளவுக்கு சுசித்ரா தற்போது சமீப நாட்களாக பேட்டிகளில் நடிகர் தனுஷ், திரிஷா, ஆண்ட்ரியா உள்ளிட்டவர்களை பற்றிய அந்தரங்க லீலைகளை அவிழ்த்து விட்டு வருகிறார்.

குறிப்பாக இதுவரை வெளிவராத பல ரக ரகசியங்களை பற்றியும் சுசித்ரா கூறி இருப்பதில் உண்மையை இருக்கிறது என நம்பும் வகையில் அந்த சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிகிறது.

தனுஷ் தான் எல்லாத்துக்கும் காரணம்:

அதுமட்டுமில்லாமல் கடந்த 2016 ஆம் ஆண்டு சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பாடகி சுசித்ராவின் அக்கவுண்டில் இருந்து நடிகர் நடிகைகளின் லீலைகள் மற்றும் படுக்கை அறை புகைப்படங்கள் முத்த புகைப்படங்கள் உள்ளிட்டவை வெளியாகி ஒட்டுமொத்த கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது.

இதற்கு முழுக்க முழுக்க காரணம் சுசித்ரா மட்டும்தான் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அது முழுக்க முழுக்க தனுஷின் செயலால் மட்டுமே நடந்தது.

தனுஷின் அட்டகாசம் தான் அனைத்துக்கும் காரணம் என கூறி இருக்கிறார் சுசித்ரா. அதுமட்டுமில்லாமல் த்ரிஷா மிகவும் மோசமானவர்.

நல்லவர் போல் வேஷம் இட்டுக் கொண்டு நடிக்கிறார். அவர் தன்னுடைய பிரைவேட் புகைப்படங்களை தானாகவே முன்வந்து கொடுத்தார்.

திரிஷா யோக்கியமா?

அதன் பிறகு ஒரே ஒரு ட்விட் மட்டும் போட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார் திரிஷா. எனவே அவர் ஒன்னும் யோக்கியம் இல்லை என்றெல்லாம் கூறி இருந்தார் சுசித்ரா.

அத்துடன் நடிகை வனிதாவின் வீட்டில் ஆபாச படங்கள் எடுக்கப்பட்டதாகவும் அதனால் தான் அந்த பங்களா சீல் வைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

அந்த ஆபாச படங்களின் ஏஜெண்டாக பல்வான் ரங்கநாதன் பணியாற்றி வந்ததாகவும் அதற்கு உடந்தையாக சரத்குமார் மற்றும் ராதாரவி இருந்தார்கள் எனவும் கூறி அதிர வைத்தார்.

மேலும் நடிகர் அஜித் விஜய் பற்றி குடிபோதையில் பொறாமையில் வந்து என்னிடம் பேசியதாகவும் சுசித்ரா கூறி இருக்கிறார்.

குடிபோதை அஜித்:

இப்படி ஒரு பிரபலங்களை கூட விட்டு வைக்காமல் அத்தனை பேரின் முகத்திரையும் கிழித்து வருகிறார் சுசித்ரா.

இதனால் இனி யார் யார் இந்த பிரச்சனையில் சிக்குவார்களோ என கோலிவுட்டே பயந்து நடுங்கி கொண்டிருக்கிறது.

சுசித்ரா பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தன்னுடைய மோசமான அனுபவங்களை இணைய பக்கங்களில் பகிர தொடங்கி இருக்கிறார்.

இதனால் பல்வேறு பிரபலங்களின் இமேஜ் தாறுமாறாக டேமேஜ் ஆகி கொண்டு இருக்கிறது. குறிப்பாக நடிகை திரிஷா மது போதையில் நடிகர் விஜய் வீட்டின் முன்பு ஆட்டம் போட்டது.

நடிகர் தனுஷ் சுசித்ராவின் சமூக வலைதள பக்க கணக்கில் இருந்து மோசமான புகைப்படங்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் ரகசியமான புகைப்படங்களை லீலைகள் என்ற பெயரில் பதிவு செய்தது.

இப்படி பிரபலங்கள் அட்டகாசம் செய்திருக்கிறார்கள் என்பது சுசித்ராவின் பேச்சு மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

மௌனம் காக்கும் பிரபலங்கள்:

இப்படியான சமயத்தில் சுசித்ராவின் இந்த பேட்டிகள் குறித்து பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு கூறியிருப்பது வைரல் ஆகி வருகிறது.

அதாவது, இது உண்மையா? அல்லது சுசித்ரா கதை கட்டுகிறாரா? என்பது விவாதத்திற்குரியது ஆனால் இந்த குற்றச்சாட்டின் பேரில் சம்பந்தப்பட்ட நடிகர் எந்த ஒரு மேல் நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் சாதித்து வருகின்றனர்.

சுசித்ரா பொய் கூறுகிறார் என்றால் அவர் மீது வழக்கு கொடுக்கலாம். அவர் மீது புகார் கொடுக்கலாம் ஆனால், எதையும் செய்யாமல் வெறுமனே அமைதியாக இருப்பது சுஜிதா சொல்வது உண்மைதானோ என்ற பிம்பத்தை ஏற்படுத்துவதாக பிரபல பத்திரிகையாளர் செய்யார் பாலு போட்டு தாக்கி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version