ஜெயம் ரவி விவாகரத்து உண்மை தான்..! ஆர்த்தி வாழ்க்கையில் விளையாடிய ஒல்லி நடிகர்..! போட்டு உடைத்த பிரபலம்..!

கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தி குறித்த விவாகரத்து விஷயம்தான் பெரும் பிரச்சனையாக பேசப்பட்டு வருகிறது. எதனால் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய போகிறார்கள் என்பதே பலருக்கும் தெரியாத விஷயமாக இருந்து வருகிறது.

முதலில் உண்மையிலேயே இவர்கள் இருவருக்கும் விவாகரத்து நடக்கப்போகிறதா என்பதே பலதரப்பட்ட இடங்களிலும் பேச்சு பொருளாக இருந்து வருகிறது.

விவாகரத்து பிரச்சனை:

அவர்கள் விவாகரத்து எல்லாம் செய்து கொள்ளவில்லை அவர்களுக்குள் சுமூகமான உறவு தான் இருந்து வருகிறது. இது வெறும் வதந்திதான் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகிறது. அதேபோல வதந்தி எல்லாம் ஏதும் கிடையாது. ஏதோ ஒரு பிரச்சனை காரணமாக ஜெயம் ரவி தான் ஆர்த்திக்கு எதிராக முதலில் விவாகரத்து தாக்கல் செய்திருக்கிறார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

இந்த நிலையில் இது குறித்து பிரபல சினிமா பத்திரிக்கையாளரான சபிதா ஜோசப் தன்னுடைய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது இந்த விவாகரத்திற்கு முக்கிய காரணமே நடிகர் தனுஷ்தான் என்று புதிய சர்ச்சையை அவர் கிளப்பியுள்ளார்.

ஏற்கனவே தமிழ் சினிமாவில் தனுஷ் குறித்து நிறைய விவாகரத்து பிரச்சனைகள் விஷயத்தில் தனுஷ் பெயரும் அடிப்பட்டு வருகின்றன. நடிகை ஸ்ருதிஹாசனுக்கும் தனுசுக்கும் 3 திரைப்படம் வெளியான பொழுது தொடர்பு ஏற்பட்டதாக ஒரு பேச்சு உண்டு.

தனுஷிற்கும் பங்குண்டு:

அதற்கு பிறகுதான் அவருக்கும் அவருடைய மனைவி ரஜினிகாந்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அவர்கள் பிரிவை நோக்கி சென்றனர் என்று கூறப்படுகிறது. அதேப்போல வேலையில்லா பட்டதாரி திரைப்படத்திற்கு பிறகுதான் அமலா பால் இயக்குனர் ஏ.எல் விஜய்யை விவாகரத்து செய்தார்.

இப்படி தமிழ் சினிமாவில் நிறைய விவாகரத்துக்கு ஏற்கனவே தனுஷ் காரணமாக இருப்பதாக ஒரு பேச்சு உண்டு. இதுக்குறித்து சபிதா ஜோசப் சொல்லும் பொழுது ஒரு இரவு விருந்து ஒன்று நடந்த பொழுது அதில் ஜெயம் ரவியும் ஆர்த்தியும் கலந்து கொண்டனர்.

அப்பொழுதுதான் ஜெயம் ரவி தனுஷை ஆர்த்திக்கு அறிமுகம் செய்து வைத்தா.ர் அதற்குப் பிறகு தனிமையில் தனுஷும் ஆர்த்தியும் பேசிக்கொண்டதாக ஒரு பேச்சு உண்டு. ஆர்த்தி தரப்பிலிருந்து இது குறித்து கூறும் பொழுது தனுஷ் அவரிடம் அத்துமீர நினைத்ததாகவும் ஆனால் ஆர்த்தி அதற்கு அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆனால் ஜெயம் ரவி தரப்பில் இருந்து இதுகுறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை கொடுக்கப்படவில்லை என்று கூறுகிறார் சபிதா ஜோசப் எனவே தற்சமயம் இந்த விவாகரத்திலும் தனுஷின் பெயர் அடிபட துவங்கியிருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version