Site icon Tamizhakam

அப்பாவி தனுஷின் சில்மிஷங்கள்.. மில்க் நடிகையை சண்ட காச்சிய சூப்பர் ஸ்டார்.. அங்க தான் ட்விஸ்ட்டு..

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவன் நடிகை அமலா பால். இவர் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்தவர்.

கேரளாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் திரைப்படம் தான் இவரை மிகப்பெரிய அளவுக்கு நட்சத்திர நடிகையானார்.

சென்னைக்கு வந்த கதை:

அமலா பால் முதன் முதலில் கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்ததே ஒரு சிரிப்பான கதையாக தான் பார்க்கப்படுகிறது.

ஆம் இவ்வளவு பெரிய நடிகையாக இன்று இருக்கும் அமலாபால் அன்று பேருந்தில் தனது அம்மாவுடன் கிட்டத்தட்ட 18 மணி நேரம் பயணித்து சென்னை வந்து இறங்கி இருக்கிறார்.

கோயம்பேடு வந்து இறங்கியதும் அங்கிருந்து ஆட்டோ பிடித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்திருக்கிறார். அப்படித்தான் சினிமா வாய்ப்பை அமலாபால் பெற்றிருக்கிறார்.

அதன் பின்னர் கிடு கிடுவென நட்சத்திர நடிகை அந்தஸ்துக்கு உயர்ந்து இன்று பல கோடிகளை சம்பளம் வாங்கும் நடிகையாக பெரும் புகழ்பெற்றிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் அறிமுகமான படமே பெரும் சர்ச்சைக்குரிய படமான சிந்து சமவெளி திரைப்படத்தில் மாமனாரோடு தகாத உறவு வைத்திருக்கும் காட்சியில் நடித்து எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தார்.

மாமனாருடன் அமலாபால் உறவு:

அதன் பிறகு அமலா பாலுக்கு திரைப்பட வாய்ப்புகளை கொடுக்கக்கூடாது என தமிழ் திரைப்பட ரசிகர்கள் கேட்டுக் கொண்டு அவரை கடுமையாக விமர்சித்தனர்.

இதனால் அமலா பால் தளர்ந்து விடாமல் தொடர்ந்து கதை தேர்வில் அதிக கவனம் செலுத்தி தேர்ந்தெடுக்க ஆரம்பித்து 2010 ஆம் ஆண்டு வெளிவந்த மைனா திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றி பெற்றார்.

அந்த படம் இவருக்கு பல விருதுகளையும் குவித்து கொடுத்தது. தொடர்ந்து தெய்வத்திருமகள் , வேட்டை, காதலை சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் , தலைவா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தார்.

தலைவா படத்தை இயக்கிய அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் செய்து கொண்டு குடும்பம் கணவர் என அடக்கமாக இருக்காமல் தன் இஷ்டத்துக்கும் சுதந்திரப் பறவையாக சுற்றி திரிந்தார் அமலா பால்.

தனுஷுடன் கள்ளத்தொடர்பு:

அந்த சமயத்தில் தான் தனுஷ் உடன் விஐபி திரைப்படத்தில் நடித்த வந்தார் அப்போது தனுஷ் உடன் படு நெருக்கமாக பழகி இருவரும் தனி அறை எடுத்து வீடு எடுத்து லிவிங் லைஃப் வாழ்ந்து வந்தார்கள்.

ஒரு கட்டத்தில் தனுஷ் தன் வீட்டிற்கு போகாமல் மனைவி பிள்ளைகளை மறந்து விட்டு அமலாபாலின் மயக்கத்திலே இருந்திருக்கிறார்.

இதை அறிந்த ரஜினிகாந்த அமலாபாலை நேரடியாக சென்று எச்சரித்தது மட்டுமே இல்லாமல் அவருக்கு பட வாய்ப்புகளும் கொடுக்க விடாமல் செய்திருக்கிறார்.

இதனால் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காததால் அமலா பால் மீண்டும் கேரளாவுக்கே சென்று தஞ்சம் அடைந்து விட்டார்.

கல்யாண வாழ்க்கை நாசமாக்கிய தனுஷ்:

இப்படித்தான் அமலாபாலின் திருமண வாழ்க்கை தனுஷ் சீரழித்து இருக்கிறார் என கோலிவுட்டில் கிசு கிசுவாக பேசப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ரஜினியும் மறுக்கவில்லை தனுஷும் மறுக்கவில்லை அமலாபால் மறுக்கவில்லை மாறாக தனுஷின் விவாகரத்து தான் அரங்கேறி இருக்கிறது.

Exit mobile version