நிதமும் சண்டை.. சண்டை இல்லாத நாளே இல்ல.. தனுஷின் சகோதரி போட்ட பதிவை பாருங்க..!

தமிழ் திரை உலகில் தற்போது உச்சகட்ட நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கிய திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் திரையுலகில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இதனை அடுத்து பல திரைப்படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது கருத்து வேற்றுமை ஏற்பட்டதால் பிரிந்து வாழ்கிறார்.

நடிகர் தனுஷ்..

அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளி வந்த கேப்டன் மில்லர் திரைப்படம் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்று தந்ததை அடுத்து தற்போது குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதனை அடுத்து இவர் தனது ஐம்பதாவது திரைப்படமான ராயன் திரைப்படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளி வந்துள்ள நிலையில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை தனுஷ் இயக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.

அது மட்டுமல்லாமல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கும் தனுஷ் இளையராஜாவின் பயோ பிக் போன்ற படங்களில் நடிக்க இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

ஒவ்வொரு நாளும் சண்டை தான்..

இன்றைய சூழ்நிலையில் குடும்பங்களில் அண்ணன் தம்பி, அக்காள், தங்கை என பலரும் இருந்தாலும் அவர்களுக்குள் எப்படி உறவு முறை இருந்தது என்பதை பார்க்கும் போது நமக்கு வியப்பாக இருக்கும்.

அந்த வகையில் தனுஷின் சகோதரி கார்த்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டிருக்கும் போஸ்ட் நிதமும் சண்டை.. சண்டை இல்லாத நாளே இல்ல.. தனுஷின் சகோதரி போட்ட பதிவு ஆனது வைரலாகி வருகிறது.

இதற்குக் காரணம் நடிகராக மாறுவதற்கு முன்பு தனுஷ் தனது அண்ணன் மற்றும் அக்காவுடன் அடித்த லூட்டிகள் பற்றியும் தற்போது திரையுடகில் அவரது அந்தஸ்து பற்றியும் ஒப்பீடு செய்து பேசியிருக்கிறார்.

அந்த வகையில் துள்ளுவதோ இளமை படத்தில் ஆரம்பித்து ஆடுகளம், அசுரன் போன்ற படங்களில் தேசிய விருதை வென்ற தனுஷ் பற்றி பெருமையாக கூறியிருக்கும் இவர் அடுத்ததாக தனுஷ் நடித்து அவர் நடிப்பில் வெளி வர இருக்கும் படம் ரசிகர்களின் மனதை கவரும் என்று சொல்லி இருக்கிறார்.

தனுஷின் சகோதரி போட்ட பதிவு..

தனுஷ் சிறந்த நடிகர் என்பதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக, இயக்குனராக பாடல் ஆசிரியராக பன்முக திறமையை கொண்டிருப்பவர். இவர் இயக்கிய பவர் பாண்டி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

இந்நிலையில் தனக்கு இரண்டு அக்காக்கள் இருக்கக் கூடிய நிலையில் ஒருவர் கார்த்திகா இவர் பிரபலமான மகப்பேறு மருத்துவராக இருக்கிறார். அவருக்கு மருத்துவம் படிக்க சீட் வாங்கிக் கொடுத்ததே கேப்டன் தான்.

இந்நிலையில் தனுஷின் அக்கா தனது 19-ஆவது திருமண விழாவை கொண்டாடி இருக்கிறார். இதனை அடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நமக்கு திருமண வாழ்த்துக்கள் கார்த்திக் ஒன்றாக 26 ஆண்டுகள் திருமணம் ஆகி 19 ஆண்டுகள் ஒரு நாள் கூட நமக்குள் சண்டை இல்லை.

நீங்கள் என்னை புரிந்து கொண்டு இருக்கிறீர்கள் என குறிப்பிட்டிருக்கிறார். இதனை அடுத்து இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு அக்கா கார்த்திகா தனுசை சிறப்பாக விமர்சனம் செய்ததை அடுத்து ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்த விஷயமானது இணையத்தில் வைகளாக மாறிவிட்டதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version