இரண்டு மகன்களுடன் அமெரிக்கா பறந்த நடிகர் தனுஷ்.. இசையமைப்பாளர் தீனாவின் மன்மத லீலை..!

நடிகர் தனுஷ் சில ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார். இப்போது சேகர் கம்முலா என்ற தெலுங்கு பட டைரக்டர் இயக்கும் குபேரா என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

தனுஷ்

இதுதவிர இப்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை டைரக்ட் செய்கிறார் தனுஷ். இந்த படத்தில் தனுஷின் அக்கா மகன்தான் கதாநாயகனாக நடிக்கிறார். நடிகர் அஜீத்குமாரின் ரீல் மகள் அனிகா சுரேந்திரன் தான் கதாநாயகியாக நடிக்கிறார்.

ராயன்

இதுமட்டுமின்றி தனது 50வது படத்துக்கு ராயன் என பெயர் வைத்துள்ள தனுஷ், அந்த படத்துக்கு அவரை கதை, திரைக்கதை வசனம் எழுதி, தனுஷே டைரக்ட் செய்கிறார்.

இந்த படத்தில் செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சரவணன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிக்கும் அனைவருக்குமே ஹீரோவுக்கு உரிய அங்கீகாரம் தரும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இளையராஜா கேரக்டரில்

ஏற்கனவே ராஜ்கிரண் நடித்த ப பாண்டி என்ற படத்தை டைரக்ட் செய்தவர்தான் தனுஷ். இத்துடன் இளையராஜா படத்திலும், இளையராஜா கேரக்டரில் நடிதர் தனுஷ் நடிக்க கமிட் ஆகியுள்ளார். ஆகஸ்ட் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்த படத்துக்காக ரூ. 50 கோடி சம்பளம் பெறுகிறார் நடிகர் தனுஷ்.

ஹாலிவுட் இயக்குனர்

ஹாலிவுட் படம் ஒன்றில் தனுஷ் நடித்த நிலையில், அந்த ஹாலிவுட் பட இயக்குனருக்கு தனுஷின் 2 மகன்களுமே பயங்கரமான பேன்கள். அதனால் அந்த டைரக்டரை நேரில் சந்திக்க வேண்டும். அவருடன் பேச வேண்டும். அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற தங்களது ஆசையை அப்பா தனுஷிடம் கூறியிருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்: நடிகை மீனா மறுமணம்.. மாப்பிள்ளை இவரா..? மீனாவே கூறிய பதிலை பாருங்க..

அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்ற தனுஷ்

தன் மகன்களின் ஆர்வத்தை புரிந்துக்கொண்ட நடிகர் தனுஷ் தனது இரண்டு மகன்களையும் அமெரிக்கா அழைத்து சென்றிருக்கிறார் நடிகர் தனுஷ்.

மன்மத ராசா

திருடா திருடி படத்தில் மன்மத ராசா பாடல் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் தீனா. இவர் பல படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர். சில படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்தும் இருக்கிறார்.

இசையமைப்பாளர் தீனா

தமிழ் சினிமா இசைக்கலைஞர்கள் சங்க தலைவராகவும் 2 முறை பதவி வகித்தவர் தீனா. பல்வேறு சர்ச்சைகளுக்கும் ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: அடுத்த புருஷன் யாரு..? கேள்விக்கு வனிதா விஜயகுமார் கொடுத்த வேற லெவல் பதில்..!

மூன்று மனைவிகள்

இசையமைப்பாளர் தீனா குறித்து பிரபல நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது,

தீனாவுக்கு ஹேமமாலினி என்ற மனைவியும் ராம்சரண் என்ற மகனும், மிருதுளா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் தூரத்து என்ற படத்தில் நடித்த நஸீமா என்ற இஸ்லாமிய பெண்ணை 2வது திருமணம் செய்துக்கொண்டார் தீனா. அடுத்து பாடுவதற்கு சான்ஸ் கேட்டு வந்த சுஜாதா என்ற பெண்ணையும் 3வது திருமணம் செய்துக்கொண்டார் தீனா.

கொளத்தூரில், அம்பத்தூரில்

ஒரு மனைவியை கொளத்தூரிலும், ஒரு மனைவியை அம்பத்தூரிலும் குடிவைத்துவிட்டு விருப்பபட்ட நாளில், அந்த மனைவிகளுடன் சென்று உல்லாசம் அனுபவித்து வருகிறார் என்று இசையமைப்பாளர் தீனாவின் மன்மத லீலைகள் குறித்து கூறியிருக்கிறார் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version