“ஒன்னு போதும்.. நின்னு பேசும்..” – வெறும் ப்ரா-வோடு நிற்கும் ராஜா ராணி பட நடிகை..! வைரல் பிக்ஸ்..!

ராஜா ராணி பட நடிகை தன்யா பாலகிருஷ்ணா வெளியிட்டு இருக்கக்கூடிய கிளாமரான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழில் ராஜா ராணி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர் மன்றத்தில் நன்கு அறியப்பட்ட ஒருவராக மாறினார் நடிகை தன்யா பாலகிருஷ்ணா.

ஆனால் இதற்கு முன்பாகவே இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தில் மாலதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு காதலில் சுகப்புவது எப்படி என்ற படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி, யார் இவன், கார்பன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ராஜா ராணி படத்தில் நடித்த பிறகு கிட்டத்தட்ட இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறலாம். என்ன காரணம் என்று பலருக்கும் தெரிந்திருக்காது.

என்ன விஷயம் என்றால்.. தமிழ்நாடு கர்நாடகா இடையே காவிரி பிரச்சனை ஏற்பட்டபோது கர்நாடகாவை சேர்ந்தவரான தன்யா பாலகிருஷ்ணன் தமிழ்நாட்டில் இருப்பவர்கள் கர்நாடகத்திடம் தண்ணீரை பிச்சை கேட்கிறார்கள்.

பிச்சை கேட்கும் போது இவ்வளவு அதிகாரமாக கேட்கிறார்களே.. என்று தமிழர்களை மிகவும் மோசமாக பேசியிருந்தார் அம்மணி. இதன் காரணமாக இவருக்கு தமிழில் பட வாய்ப்புகளே இல்லாமல் போனது.

இப்படி தமிழ் சினிமாவில் நன்கு வளர்ந்திருக்க வேண்டிய தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வர வாய்ப்பு இருக்கிறது என்று யோசிக்கப்பட்ட ஒரு நடிகை தமிழர்களின் மீது மோசமான வன்மத்தை கக்கி அதன் காரணமாக அதனுடைய சினிமா வாழ்க்கை இழந்தார் என்பது பலரும் அறிந்திடாத தகவல்.

ஒரு பக்கம் இருந்தாலும் சமீபத்தில் இயக்குனர் பாலாஜி மோகனை திருமணம் செய்து கொண்ட இவர் அவருடன் திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி இருக்கிறார். தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் இணைய பக்கங்களில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், வெள்ளை நிறத்தில் பிரா போன்ற ஆடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் என்னுடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Summary in English : Dhanya Balakrishnan, the popular actress, recently shared her latest photoshoot on social media which has gone viral. The photoshoot featured her in different white tops in an effort to promote body positivity and self-love.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version