நீ என்னமா வெறும் ப்ரா-வோட நிக்கிற.. இளசுகளை திக்குமுக்காட வைத்த நடிகை தன்யா பாலகிருஷ்ணா..!

தன்யா பாலகிருஷ்ணா,(Dhanya Balakrishnan) பலருக்கும் பரிச்சயமான அழகான முகம்தான். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இப்போது, அதிகமாக தெலுங்கு படங்களில்தான் நடித்து வருகிறார்.ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், ஏழாம் அறிவு படத்தில், துணை நடிகைகளில் ஒருவராக தன்யா பாலகிருஷ்ணா அறிமுகமானார். இதில் கதாநாயகி ஸ்ருதிஹாசனின் தோழியாக அவர் நடித்திருப்பார்.

அடுத்து ஜீவா– சமந்தா நடித்த, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய நீதானே என் பொன் வசந்தம், படத்தில் தன்யா நடித்திருந்தார். அட்லி இயக்கிய ராஜா ராணி படத்தில், நயன்தாராவின் தோழியாகவும் தன்யா நடித்திருந்தார். இவர் நடித்த படங்களில், கதாநாயகியின் தோழியாக நடிக்கும் கேரக்டர் கிடைத்ததால், வெகு எளிதாக ரசிகர்களுக்கு பரிச்சயமான ஒரு துணை நடிகையாக இருக்கிறார்.

Dhanya Balakrishnan

மேலும் தெலுங்கில் சீதம்மா வாக்கிட்லோ சிரிமல்லே படத்திலும், இவரது கேரக்டர் பேசப்பட்டது.
2013ம் ஆண்டில் தெலுங்கில் இவர் சின்னிசின்னி ஆச என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார். தமிழில், காதலில் சொதப்புவது எப்படி படத்திலும், இவரது நடிப்பு ரசிக்கும்படி மிகச் சிறப்பாக இருந்தது. இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், 10 க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களிலும் தன்யா பாலகிருஷ்ணா நடித்துள்ளார்.

Dhanya Balakrishnan

இவர், கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர். மாடலிங் துறையில் இருந்து, நடிப்புத்துறைக்கு வந்தவர்.தன்யாவின் தாய்மெழி கன்னடம். நடிகையாவதற்கு முன்பே பல நாடகங்களில் நடித்தவர்.எதோ வெள்ளிபோயிந்தி மனசு, இரண்டாவது கை, அம்ருதம், சண்ட மாமாலோ, ஓடு ராஜா ரன், சின்னதானா நீ கோசம், ராஜூ காரி காதி, நேனு சைலஜா, சாவித்திரி, வீடோடு, யார் இவன், ஜெய ஜானகி நாயகா, காதல் அதிரடி நாடகம் உள்ளிட்ட பல படங்களில், தன்யா நடிப்பு மிக சிறப்பாக இருந்தது. சின்ன சின்ன கேரக்டர்களில் சில படங்களில் நடித்திருந்தாலும் தன்யா வின் நடிப்பு, அந்த படங்களில் ரசிகர்களால் கவனித்து, ரசித்து, பாராட்டுகளை பெற்றது.

Dhanya Balakrishnan

மேலும், வெப் தொடர்களில் தன்யா பாலகிருஷ்ணா நடிப்பு பெரிதும் வரவேற்பை பெற்றது. அதனால், தொடர்ந்து பல வெப் சீரிஸ்களில் நடிப்பு வாய்ப்பு தன்யாவுக்கு கிடைத்தது.பில்லா, நான் காதலால் அவதிப்படுகிறேன், வாட்ஸ் அப் வேலக்காரி, ரக்ச சந்தனா, அல்லுடு கரு, தோற்றவர், மேட் ஹவுஸ் உள்ளிட்ட சீரிஸ்களில் அவர் நடிப்பு சிறப்பாக இருந்தது.

Dhanya Balakrishnan

தன்யா பாலகிருஷ்ணா, 1991ல் பிறந்தவர். 33 வயது ஆனவர். எம்எஸ்இ கல்லூரியில் எம்.ஏ திரைப்பட படிப்பில், முதுகலை பட்டம் பெற்றவர். இவர், சில சர்ச்சையான சில கருத்துகளை சமூக வலைதளங்களில், நேர்காணலில் தெரிவித்து சிலமுறை விமர்சனங்களுக்கு ஆளானவர் என்பதும் கவனிக்கத்தக்கது.

Dhanya Balakrishnan

படங்களில், சீரிஸ்களில் நடிப்பது மட்டுமின்றி சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் தன்யா பாலகிருஷ்ணா, அடிக்கடி தனது கிளாமர் புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார். அது, ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டு, வைரலாகின்றன.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …