“ஒன்னு போதும்.. நின்னு பேசும்..” நீச்சல் உடையில் “ராஜா ராணி” பட நடிகை தன்யா பாலகிருஷ்ணன்..!

தமிழ் சினிமாவில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணன்.

இந்த ராஜா ராணி திரைப்படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு தோழியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஏழாம் அறிவு உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகையாக நடித்து இருக்கும் இவர் தற்போது கன்னட படங்களில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்.

சமீபகாலமாக பட வாய்ப்புகள் பெற நடிகைகள் செய்யும் அட்ராசிட்டிகளை நாம் பார்த்து வருகிறோம். அடிக்கடி கிளாமரான உடை அணிந்துகொண்டு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார்கள்.

அந்த வகையில், முன்னணி நடிகைகள் பலரும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் நடிகை தன்யா பாலகிருஷ்ணனும் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார்.

முன்னதாக தமிழ்நாடு மற்றும் கர்நாடக இடையே ஏற்பட்ட காவிரி போராட்டத்தின் போது இது எங்களுடைய தண்ணீர். தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எங்களிடம் பிச்சைதான் எடுக்க வேண்டும்.

ஆனால், அதிகாரமாக எங்களுடைய தண்ணீரை கேட்கிறீர்கள் என்று ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அந்த சமயத்தில் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி தன்யா பாலகிருஷ்ணனுக்கு மிகப்பெரிய அடியைக் கொடுத்தது.

இதனால் தமிழ் சினிமாவில் இவரை நடிக்க வைப்பதில் பல இயக்குனர்கள் தயக்கம் காட்டினார்கள். ஆனால்ம, இந்த விவகாரம் தற்போது அடங்கியிருக்கின்றது.

இந்நிலையில் நீச்சல் உடையில் தான் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார் நடிகை தன்யா பாலகிருஷ்ணன். பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார் என்பதே இவருடைய இந்த புகைப்படங்களை பார்க்கும் போதே தெரிகிறது.

மேலும் வெப்சீரிஸ்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் வெளியான வெப்சீரிஸ் என்று கொச்சை கொச்சையான வார்த்தைகளை பேசி நடித்திருந்தது ரசிகர்களை அதிர வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …