எவ்வளவுதான் மாடன் உடல் உடுத்தினாலும் ட்ரெடிஷனல் புடவை மற்றும் பாவாடை தாவணியில் பார்க்கும்போது அழகு மேலும் கூடுதலாக தான் தெரியும். அந்த வரிசையில் தற்போது தர்ஷா குப்தா பாவாடை தாவணியில் அனைவரையும் கிறங்க வைத்திருக்கிறார்.
இந்தப் புகைப்படத்தில் மத்திய பிரதேசத்தில் இருக்கும் எடுப்பான தொப்புள் கூட அப்படியே தெரியும்படி இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் அதை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.
மேலும் மார்புக்கு மேல் உள்ள பகுதியில் போட்ட டேட்டூ கூட அப்படியே தெரிவதால் அந்த இடத்தையும் ரசிகர்கள் ரசித்த படியே பார்த்து வருகிறார்கள்.
பார்க்கும் பார்வையில் பாதி ஆயுல் குறைந்த விடுமோ என்று ஏக்கத்தில் அவர்கள் அந்த பகுதியை தொடர்ந்து பார்த்து வருவதால் லைக்குகளை வாரி வழங்கி இருக்கிறார்கள் என்று கூறலாம்.
வளைந்தும், நெளிந்தும் இருக்கக்கூடிய இந்தப் புகைப்பட போஸில் ரசிகர்கள் அனைவரும் வீழ்ந்ததின் காரணமாக தர்ஷா குப்தா செம மகிழ்ச்சியில் இருக்கிறார்.
மாடல் அழகியான தர்ஷா குப்தா தமிழ் தொலைக்காட்சி சீரியல்கள் தான் நடிக்க ஆரம்பித்தார். இதன் மூலம் இல்லத்தரசிகளின் மத்தியில் பேமஸான நபராக விளங்குகிறார்.
மேலும் இவர் ஜீ தமிழில் முள்ளும் மலரும் என்ற சீரியலில் நன்கு ரசிகர்கள் மூலம் அறியப்பட்டவராக திகழ்கிறார். விஜய் டிவியில் செந்தூரப்பூவே என்ற சீரியல்களிலும் இவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த ட்ரெடிஷனல் பாவாடை தாவணி போட்டோஸ் அனைத்தும் பொங்கலுக்கு ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமைந்து விட்டதோ என்று சொல்லும்படியாகத்தான் உள்ளது.
இந்த பாவாடை தாவணியில் இவரது பால் மேனி பக்குவமாக தெரிவதால் இளசுகள் அனைத்தும் வைத்த கண் எடுக்காமல் பார்த்து வருகிறார்கள்.
இணையத்திலிருந்து ரசிகர்களின் இதயத்தை கொள்ளை அடித்து இருக்கும் இந்த போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதால் இளசுகள், பெருசுகள் வேறுபாடு இல்லாமல் இந்த போட்டோஸை தங்களது விருப்பமான போட்டோஸ் பட்டியலில் இடம்பெற செய்து விட்டார்கள்.