பார்க்கும்போதே மனசுக்குள் அந்த மாதிரியான எண்ணங்களை ஓடக்கூடிய வகையில் தற்போது நடிகை தர்ஷா குப்தா வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளது.
மேலும் தர்ஷா குப்தா மலையாளம், தெலுங்கு கன்னடம் தமிழ் என தென்னிந்திய மொழிகளில் திரைப்படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். இவரிடம் கவர்ச்சிக்கு பஞ்சமே இல்லை என்று கூறும் அளவுக்கு தனது எல்லை மீறிய கவர்ச்சியில் ரசிகர்களை கட்டி போட வைத்திருக்கிறார்.
ரேஷன் கடையில் கியூ நிற்பதை மட்டும்தான் நீங்கள் பார்த்திருப்பீர்கள் ஆனால் தர்ஷா குப்தா சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுகிறார் என்றால் அந்த கியூவை விட இந்த க்யூ அதிக அளவு இருக்கும்.
இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் கலந்து கொண்டதன் மூலம் தான் பிரபலமானார். இதனை அடுத்து இவருக்கு ருத்ர தாண்டவம் என்ற படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பினை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டாலும், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேரவில்லை.
இதனை அடுத்து ரசிகர்களை எப்போதும் தன் கண்ட்ரோலில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.
அந்த வரிசையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் சேலையினை விளக்கிவிட்டு முன் அழகை அப்படியே காட்டியிருப்பதால் ரசிகர்கள் தூக்கத்தை தொலைத்து விட்டு தற்போது திணறி வருகிறார்கள். இப்படி மாராப்பை விளக்கி விட்டு ரசிகர்களின் மனதை சஞ்சலத்தை ஏற்படுத்தியிருக்கும் இவரது புகைப்படத்திற்கு இவர் கேட்காமலேயே அதிக அளவு லைக்குகள் குவிந்துள்ளது.
கையை தலையில் வைத்துக் கொண்டு இவர் அளித்திருக்கும் போஸ்சை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஃப்ரீசாகிவிட்டார்கள் என்று கூறலாம். அந்தளவு பார்வையிலேயே ஜாடை மொழி பேசி இருக்கும் இவரது புகைப்படத்தால் இணையமே ஸ்தம்பித்து விட்டது என்று கூறலாம்.
ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் புகைப்படங்களில் இதுவும் ஒன்றாகி விட்டதால் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி இருக்கும் இந்தப் புகைப்படங்கள் இப்போது இளசுகள் மத்தியில் அதிக அளவு பார்வையில் பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்தை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் நண்பர்களுக்கும் ஷேர் செய்வதால் தர்ஷா குப்தா மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.
எது எப்படியோ தற்போது தர்ஷா குப்தா ரசிகர்களின் காட்டில் அடை மழை என்று கூறும் அளவுக்குத்தான் எந்த புகைப்படத்தின் தன்மை உள்ளது.