“நேரா உக்காருமா.. வெளிய வந்துட போகுது…” – ரசிகர்களை பதற வைத்த தர்ஷா குப்தா..!

அச்சச்சோ… மல்லாக்கா படுத்து பார்க்கின்ற பார்வையில் ரசிகர்கள் அனைவரையும் குடை சாய வைத்துவிட்ட தர்ஷா குப்தா போட்டோஸ் தற்போது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

 புதிய வருடத்தில் யாரும் எதிர்பாராத விதத்தில் கட்டவிழ்த்து விட்ட கவர்ச்சி உடையை அணிந்து மினுமினுக்கும் அந்த உடையில் தனது மேனி அழகை எடுப்பாக காட்டி  அந்தப் பகுதிக்கு மேல் உள்ள பகுதியில் எழுதி இருக்கும் டாட்டூவை பச்சையாக காட்டியிருக்கும் இவரது போஸ்சை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திக்கு முக்காடி வருகிறார்கள்.

 அதுமட்டுமல்லாமல் முன்னழகை விட பின்னழகையும் எடுப்பாக காட்டி இருக்கக்கூடிய இந்த போட்டோஸ் இளைஞர்கள் மத்தியில் ஆழப் பதிந்து விட்டது.

மேலும் புது வருடத்தில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புத்தம் புது போட்டோவால் இவருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று உறுதியாக கூறலாம்.

இளசுகளின் மனதை சுண்டி இழுத்திருக்கின்ற இந்த போட்டோஸ் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளிடையே பயத்தை கிளப்பி விட்டுள்ளது.

மேலும் தர்ஷா குப்தா இது போல் இதுவரை அதீத கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறாரா என்று எண்ண கூடிய அளவு தான் இந்தப் புகைப்படத்தின் எல்லை மீறிய கவர்ச்சி அமைந்துள்ளது.

மினுமினுக்கும் இந்த உடையில் பட்டாம்பூச்சியை மனதில் பறக்க விட்டிருக்கும் இவரது போட்டோஸ்க்கு ஆயிரம் லைக்களுக்கு மேல் ரசிகர்கள் போட்டு வருகிறார்கள்.

கவர்ச்சி மாடல் அழகியான தர்ஷா குப்தா தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் இல்லத்தரசிகளின் இதயத்தில் இடம் பிடித்தார்.

 மேலும் இவர் ஜீ தமிழில் முள்ளும் மலரும் என்ற சீரியலில் அற்புதமான தனது நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் பிரபலமானார்.

அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியில் செந்தூரப்பூவே என்ற சீரியகளிலும் பக்காவாக நடித்து ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் புது வருடத்தின் ஆரம்பத்திலேயே இப்படிப்பட்ட படுமோசமான கிளாமர் உடை அணிந்து ஹார்ட்டான போஸ்சை வெளியிட்டு இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பிரீசாகி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam