கொஞ்சம் விட்டா வெளிய வந்துடும் போல இருக்கே.. முக்கால் வாசி முன்னழகை காட்டி சூடேற்றும் தர்ஷா குப்தா..!

குக் வித் கோமாளி சீசனின் இரண்டில் பங்கேற்ற தர்ஷா குப்தா  விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாக நடித்து தமிழக மக்களின் நெஞ்சில் இடம் பிடித்திருப்பவர்.

 இவர் வில்லி கேரக்டரில் மிக நேர்த்தியான முறையில் செய்ததால் அனைவரின் வீட்டிலும்  இவரை திட்டாத நாட்களே இல்லை என்று கூறும் அளவுக்கு அந்த கேரக்டரை மிகவும் ஒன்றி செய்திருப்பார்.

 இதனைத் தொடர்ந்து இவருக்கு சினிமாவில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்ததால் ஹீரோயினியாக ருத்ர தாண்டவம் படத்தில் நடிக்கத் துவங்கினார். படத்தில் நடிக்கவே நேரம் சரியாகி இருக்க இவர் செந்தூரப்பூவே சீரியலில் இருந்து விலகி சினிமா துறை சம்பந்தமாக என்ன நடவடிக்கைகளை எடுத்தால் என்பதில் கூடுதல் கவனத்தை செலுத்தினார்.

 அந்த வரிசையில் தற்போது கூடுதல் கவனம் செலுத்திய போதும் போதுமான அளவு படங்கள் தன் கைவசம் இல்லாத காரணத்தினால் சமூகவலைதளங்களில் அவ்வப்போது தன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அதன்மூலம் பட வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்க்கிறார்.

 இதனை அடுத்து இவர் சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடிய போட்டோக்களுக்கு ஏறக்குறைய ஒரு லட்சத்திற்கு அதிகமான விலைக்கு கிடைப்பதால் இவரை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

 காதல் ரசம் சொட்ட சொட்ட காமத்தை தூண்டக் கூடிய அதிகமான ஹாட் புகைப்படங்களை இவர் பதிவிடுவது வாடிக்கையான ஒரு விஷயம்தான்.

 மேலும் இவர் எப்படி நின்று எந்த போஸில் புகைப்படம் எடுத்து போட்டாலும் இதைப்பார்த்த என்று ரசிகர்கள் கூட்டம் இருப்பதால் இவரது புகைப்படங்கள் அதிக லைக்கை பெறும்.

 அந்த வரிசையில் தற்போது இவர் சேலையில் முன்ன …பின்ன …எனக் காட்டி வெளியீட்டு இருக்கக்கூடிய வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து மொத்த அழகையும் இப்படி கொட்டி…என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

மேலும் இந்த வீடியோவை வைத்த கண் வாங்காமல் அனைவரும் பார்த்து வருவதால் இது மிகவும் ட்ரெண்டிங் ஆன வீடியோவாக இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …