“ப்ரா அணியாமல்.. மல்லாக்க படுத்தபடி..” – டாப் ஆங்கிளில் காட்டி.. இளசுகளை கதற விட்ட தர்ஷா குப்தா..!

நடிகை தர்ஷா குப்தா கிறிஸ்துமஸ் தினமான இன்று ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக சீரியல் நடிகையாகவும் பயணித்து வந்த நடிகை தர்ஷா குப்தா சமீப காலமாக திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

கோவையைச் சேர்ந்த மாடல் அழகியான இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சின்னத்திரை நடிகையாக தன்னுடைய நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார்.

அதனை தொடர்ந்து புகழ்பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இப்படி இருந்த இவர் குரானில் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இவருடைய புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்கும் வரவேற்பும் குவிந்தது.

இதனால் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்த நடிகை தர்ஷா குப்தா சன்னி லியோனை ஓரம் கட்டும் அளவுக்கு படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் விழா மேடை ஒன்றில் சன்னி லியோன் கலந்து கொண்டதற்காக பார்த்து காமெடி நடிகர் சதீஷ் சன்னி லியோனே பற்றி நமக்கு தெரியும் அவரே புடவை சகிதமாக வந்து இருக்கிறார்.

ஆனால், நம்ம கோயம்புத்தூர் பொண்ணு தர்ஷா குப்தா எப்படி வந்து இருக்கிறார் பாருங்கள் என்று பேசினார். இது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி வரும் இவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சிகப்பு நிற உடையில் தன்னுடைய அங்கங்கள் அழகாக ரசிகர்களின் கண்களுக்கு தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கிறுகிறுக்க வைத்த வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam