“படபடன்னு வருதே.. “ குலுங்கும் தொடை சதை.. டூ பீஸ் நீச்சல் உடையில் குலுக்கும் தர்ஷா குப்தா..!

நடிகை தர்ஷா குப்தா இன்னைக்கு என்ன போட்டோ போடப் போகிறாரோ என்று வியர்க்க விருவிருக்க காத்திருக்கிறார்கள் இவரது ரசிகர்கள். இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை தர்ஷா குப்தா.

சமீபத்தில் டூ பீஸ் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு வந்த நடிகை தர்ஷா குப்தா. புகைப்படங்களை பார்த்து மட்டும் சூடேற்றினால் பத்தாது.. இதோ வீடியோவாக பதிவிடுகிறேன் முடிஞ்சா உங்களை கண்ட்ரோல் பண்ணுங்க என்று கூறுவது போல நீச்சல் உடையில் எடுத்துக்கொண்டே வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார்.

இந்த நீச்சலுடையில் கடல் காற்றில் குலுங்கும் இவருடைய தொடை சதை ரசிகர்களை ஒரு உலுக்கு உலுக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். ரசிகர்களின் வீக் பாயிண்ட் என்ன என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருக்கக் கூடிய தர்ஷா குப்தா அவற்றை குறிவைத்து அடிக்கிறார்.

சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வந்த நடிகை தர்ஷா குப்தா தற்போது டூ பீஸ் உடையில் மெழுகில் செய்தது போல் இருக்கும் தன்னுடைய உடலழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.

பக்கா கோயம்புத்தூர் பெண்னான இவர் தன்னுடைய கல்லூரி காலம் முதல் மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வருகிறார். அதன் மூலம் அவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சீரியலில் அம்மாவாக நடித்து வந்த இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆரஞ்சு நிற டாப்ஸ் அணிந்து கொண்டு அதே ஆரஞ்சு நிற ஜட்டி அணிந்து கொண்டு அதன் தெரியாமலிருக்க பூப்போட்ட கர்ச்சீப் போன்ற ஒன்றை இடுப்பில் சுற்றிக்கொண்டு தன்னுடைய உருண்டு திரண்ட தொடை அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார் நடிகை தர்ஷா குப்தா.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …