சீரியல் நடிகையாக இருந்தாலும் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு கிளுகிளுப்பான புகைப் படங்களை வெளியிடுவதில் தர்ஷா குப்தா-வுக்கு நிகர் தர்ஷா குப்தாதான். சீரியலில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
அதற்கு காரணம் அம்மணியின் தாராள மனசு தான் என்று கூறலாம். தாராளம்னா தாராளம் அம்புட்டு தாராளமாக காட்டுகிறார் அம்மணி.
இப்படி இருக்கும் தனது தாராள மனசை ரசிகருக்கு காட்டாமல் இருந்தால் எப்படி..? என்று குட்டியான உடைகளை அணிந்து கொண்டு அன்றாடம் தன்னுடைய அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி வருகின்றார்.
அந்த வகையில் தற்போது ப்ரா போன்ற மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய பால் போன்ற வண்ணத்தில் ஜொலிக்கும் தனது முன்னழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி அவர்களை வெறியேத்தியுள்ளார் அம்மணி.
சமீபத்தில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ரதாண்டவம் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இவருடைய கவர்ச்சிக்கு லிமிட்டே கிடையாது எப்போதுமே என்னோட கவர்ச்சி அன்லிமிடெட் தான் என்கிறார். இந்நிலையில், சிகப்பு நிற உடையில் தன்னுடைய பால் போன்ற முன்னழகு அழகை எடுப்பாக தெரியும் படி உள்ள அவரது புகைப்படங்களை ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளது.