தொப்புள்ல வைக்குறதுக்கு வேற பொருளே இல்லையா.. அனல் பறக்கும் கவர்ச்சியில் தர்ஷா குப்தா..!

ஸ்டார் விஜய் சேனலில் ஒளிபரப்பப்பட்ட நகைச்சுவை ஷோவான குக் வித் கோமாளி சீசன் 2 கலந்து கொண்ட தர்ஷா குப்தா மிகவும் ஃபேமஸான நபர்களில் ஒருவர் ஆனார். இவர் தமிழ் திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் ஜொலித்தவர்.

இதனை அடுத்து சினிமாவில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு ருத்ரதாண்டவம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

நடிகை தர்ஷா குப்தா..

ஆரம்ப காலகட்டத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த முள்ளும் மலரும் என்ற சீரியலில் நடிகையாக அறிமுகமான இவர் ரஞ்சித்தோடு கைகோர்த்து ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த செந்தூரப்பூவே என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இதனை அடுத்து மெடிக்கல் மிராக்கிள் என்ற படத்தில் நடிக்க கமிட்டான இவரின் சிறப்பான நடிப்பை பார்த்து இவருக்கு FAB அவார்ட் 2021 ஆம் ஆண்டு கிடைத்தது.

இதனை அடுத்து மேலும் பல பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று காத்திருந்த இவருக்கு சரியான வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில் சமூக வலைதளங்களில் கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் திணற வைப்பதோடு புதிய பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

இந்த இடத்தில வைக்கிற பொருளா..

மேலும் காதலர் தின ஸ்பெஷலாக நடிகை தர்ஷா குப்தா தற்போது ஹாட் செர்ரி நிற சேலையில் போட்டோ ஷூட் எடுத்து இணையத்தில் வெளியிட்டு அனைவரையும் திணற அடித்து இருக்கிறார்.

இந்தப் புகைப்படத்தில் ரெட் ரோஸ் உடன் மனதை மயக்க கூடிய வகையில் சிவப்பு உடையில் காட்சியளித்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் சொக்கி விட்டார்கள் என கூறலாம். மேலும் இந்த புகைப்படத்தில் முன்னழகு, இடை அழகு, கண்ணழகு என அனைத்தும் பாங்காக வெளிப்பட்டு உள்ளது.

எனவே இந்த புகைப்படத்தை அதிகளவு ரசிகர்கள் பார்த்து இணையத்தில் அதிகமாக பார்க்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள். இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படங்கள் தான் அதிக அளவு கிளாமரை வெளிப்படுத்தி உள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

மேலும் ஒரு புகைப்படத்தில் தொப்புளில் ரோஜா பூவை வைத்தபடி நடிகை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அனலை கக்கி வருகிறது என்று சொல்லக்கூடிய அளவு படு கிளாமராக உள்ளது. இதை அடுத்து தொப்புள்ல வைக்குறதுக்கு வேற பொருளே இல்லையா.. என்றும் கேட்டிருக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை தட்டாத இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இளசுகளின் மனதில் வெவ்வேறான எண்ணங்களை உற்பத்தி செய்து இருப்பதோடு மட்டுமல்லாமல் இரவு தூக்கத்தை கெடுத்து விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவிக்கவும் விட்டுவிட்டது.

எனவே இந்த புகைப்படத்தை பார்க்கக்கூடிய எந்த ஒரு தயாரிப்பாளரும், இயக்குனரும் இவருக்கு கட்டாயம் புதிய பட வாய்ப்புகளை கூப்பிட்டு கொடுப்பார் என ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

ரசிகர்களின் மனது தாறுமாறாக விண்ணில் பறக்க கூடிய வகையில் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இருப்பதால் இதனை பார்த்து பார்த்து ஜொள்ளு விட்டு வரும் ரசிகர்கள் என்ன விலை கொடுத்தாவது இவரை வாங்கி விட வேண்டும் என்று தவித்து வருகிறார்கள்.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்க்க வேண்டும் என்றால் இந்த லிங்கை https://www.instagram.com/p/C3Vbnj9RXfA/ கிளிக் செய்து பார்க்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version