உடம்பில் பொட்டு துணி இல்லாமல் கவண் பட நடிகை தர்ஷனா..! – தீயாய் பரவும் வீடியோ..! – ரசிகர்கள் ஷாக்..!

பிரபல இளம் நடிகை தர்ஷனா ராஜேந்திரனின் மோசமான காட்சிகள் சில இணையத்தில் விரலாகி வருகிறது. மலையாள நடிகை ஆன இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு 2015 ஆண்டு தமிழில் வெளியான மூனே மூணு வார்த்தை என்ற திரைப்படத்தில் கீர்த்தி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். அதன் பிறகு கவண் திரைப்படத்தில் அரசியல்வாதி ஒருவரால் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவியாக நடிகர் விக்ராந்தின் காதலியாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த படத்தில் கல்பனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது.

அதன் பிறகு இரும்புத்திரை, தீவிரம், ஆணும் பெண்ணும், இருள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபலமானார். அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ஆணும் பெண்ணும் என்ற திரைப்படத்தில் படுமோசமான காட்சி ஒன்றில் எடுத்திருக்கிறார் இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் கவண் படத்தில் கல்பனாவாக நடித்த அந்த பொண்ணா இது..? என்று அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர். நடிகையாக மட்டும் இல்லாமல் பின்னணி பாடகி ஆகவும் அறியப்படும் இவர் சில திரைப்படங்களில் பாடலும் பாடியிருக்கிறார்.

மேலும், வெப் சீரியஸ் களிலும் ஆர்வமாக நடித்த வரும் இவர் 2016-ம் ஆண்டு ஒரு வெப் சீரிஸிலும் 2022 ஆம் ஆண்டு ஒரு வெப் சீரிஸிலும் நடித்திருந்தார். 2016 ஆம் ஆண்டு வெளியான கண்ட்ரோல் ஆல்ட் டெலிட் என்ற தமிழ் வெப் சீரிஸில் மதுமிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த வெப் சீரிஸ் யூட்யூபில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆணும் பெண்ணும் திரைப்படத்தில் ஒரு நடித்திருந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

Summary in English : Actress Darshana Rajendran’s video footage from the  movie Aanum Pennum has been trending on the internet, garnering widespread attention from fans and viewers alike. The clip captures her character in a powerful, emotionally charged scene that has left many captivated. Her performance in the movie has been highly praised by critics and audiences alike, and her presence and charisma are definitely making this movie one to watch out for.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version