“ரெண்டு ப்ரா போட்டும் அடங்காத முன்னழகு..” – பளிச்சென காட்டி… மூச்சு முட்ட வைக்கும் திவ்யதர்ஷினி..!

தொகுப்பாளினி என்ற வார்த்தையை கேட்டாலே பலருக்கும் திவ்யதர்ஷினி ஞாபகம் தான் வரும் அந்த அளவுக்கு தொகுப்பாளினி என்ற வார்த்தைக்கு சொந்தக்காரி நான் தான் என்று பட்டா போட்டு வைத்திருக்கிறார் திவ்யதர்ஷினி.

காரணம் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக ரசிகர்கள் மத்தியில் வலம் வந்து கொண்டு இருக்கிறார் அம்மணி. பெரும்பாலும் தொகுப்பாளினியாக இருப்பவர்கள் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் தொகுப்பாளினியாக தொடர்வார்கள்.

அதன்பிறகு நடிகையாக உயர்ந்து சினிமாவில் பயணிக்க ஆரம்பித்து விடுவார்கள் அல்லது திருமணம் செய்துகொண்டு ஃபீல்டில் இருந்தே வெளியே சென்று விடுவார்கள்.

ஆனால், நடிகை திவ்யதர்ஷினி திருமணம் ஆன பிறகும் தொகுப்பாளினி வேலையை தொடர்ந்தார். அதற்காக தன்னுடைய தாலியை கழட்டி வைத்துவிட்டு படப்பிடிப்பிற்கு வந்திருக்கிறார்.

இதனால் அவர்கள் வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை அவருடைய திருமணத்தை விவாகரத்து வரை கொண்டு சென்றது என்ற ஒரு பேச்சும் இருக்கிறது. அந்த அளவுக்கு தன்னுடைய தொழிலை நேசிக்கக் கூடிய திவ்யதர்ஷினி சமீப காலமாக கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

நீச்சல் உடையில் கூட இவருடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார். அந்த புகைப்படங்களை நம்முடைய தளத்தில் பார்த்து இருக்கிறோம்.

அந்த வகையில் புத்தாண்டை கொண்டாடும் விதமாக சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கும் நடிகை திவ்யதர்ஷினியின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

காரணம் இவர் ஒரு ப்ரா மற்றும் ஒரு மேலாடை என அணிந்திருந்தும் இவருடைய முன்னழகு திமிரி கொண்டு வருவதைப் பார்க்க முடிகிறது. தன்னுடைய இந்த கிளாமரான புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றிய ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார் அம்மணி.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version