“சின்ன வயசுல என்னோட அப்பாவின் இதை நான் வெறுத்தேன்..” ஆனால்.. திவ்யா துரைசாமி ஓப்பன் டாக்..!

எதிரிகளுக்கு இன்று ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகைகள் மட்டுமல்லாமல் நடிகைகள் ஆரம்ப காலத்தில் பல விதமான கடின உழைப்பை போட்டுத்தான் திரை உலகுக்கு என்று கொடுத்திருப்பார்கள் அந்த வகையில் நடிகை திவ்யா துரைசாமியும் பல முறை முயற்சி செய்து தான் தற்போதைய இடத்தை பிடித்திருக்கிறார்.

நடிகை திவ்யா துரைசாமி..

ஆரம்ப நாட்களில் நடிகை திவ்யா துரைசாமி சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தவர் இதனை அடுத்து படிப்படியாக முன்னேறிய இவர் விஜேவாக மாறி தற்போது தமிழ் திரை உலகில் ஹீரோயினி என்ற அந்தஸ்தை எட்டிப் பிடித்திருக்கிறார்.

இவர் செய்தி வாசித்த போது இவரது உச்சரிப்பை பார்த்து இவருக்கு என்று ஒரு ரசிகர் படை உருவானதோடு விஜேவாக கலக்கிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்து இவருக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரம் உருவானது.

இதனை அடுத்து தமிழ் திரை உலகில் இவர் எஸ்டேட் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கேரக்டர் ரோலில் நடித்து திரை உலகில் என்ட்ரி ஆனார்.

இதை அடுத்து தற்போது இவர் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளி வரக்கூடிய வாழை என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை பார்ப்பதற்காக காத்திருக்கிறார்கள்.

அப்பாவ வெறுத்தேன்..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவரை அழகி என்று ரசிகர்கள் அழைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இடுப்பழகை மெருகேற்றிக் காட்டக் கூடிய வகையில் இருக்கும். இந்த இடுப்பழகி தொப்புள் பகுதி டி ஷேப்பில் காட்சி அளிப்பதால் தான் இவரை டெஸ்லா அழகி என்று அழைத்தார்கள்.

இதனை அடுத்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசி இருக்கக்கூடிய திவ்யா துரைசாமி சின்ன வயதில் தன்னுடைய அப்பாவின் பெயரை இன்னும் ஸ்டைலாக வைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசித்து இருப்பதாக கூறினார்.

மேலும் தனக்கு வைத்த திவ்யா என்ற பெயரை வெறுத்ததாக தெரிவித்த இவர் திவ்யா என்ற பெயரில் ஐந்து பேரோ அல்லது பத்து பேரோ ஒரு வகுப்பில் இருக்கக்கூடிய ஒரு பொதுவான பெயராக தனக்கு வைத்து விட்டார்களே என்று நினைத்திருக்கிறேன் என கூறினார்.

மேலும் வளர்ந்த பிறகு நாம் ஏன் நம் தந்தையின் பெயரை வெறுக்க வேண்டும். எதற்கு தன்னுடைய பெயரை மாற்ற வேண்டும் என்று நினைத்து தான் திவ்யாவுடன் துரைசாமி என்ற எனது அப்பாவின் பெயரையும் இணைத்து திவ்யா துரைசாமி என்று என் பெயரை மாற்றிக் கொண்டேன்.

அத்தோடு திவ்யா என்று யார் அழைத்தாலும் நான் முழுமையாக உணர மாட்டேன். திவ்யா துரைசாமி என்று அழைத்தால் தான் என்னை முழுமையாக உணர்ந்து கொள்வேன் என்று பேட்டியில் பேசியது பலரையும் ஆச்சரியத்தை தள்ளியுள்ளது.

இன்னும் சில பெண்கள் இது போல தனது அப்பா பெயரை தனது பெயருக்கு பின்னால் திருமணத்துக்கு பிறகும் போட்டுக் கொள்ளும் வழக்கத்தை பின்பற்றி வருகிறார்கள் அல்லவா? அது போல தான் இவரும் இவரது அப்பாவின் பெயரை தன் பெயருக்கு பின்னால் போட்டு அதிர்ஷ்டசாலியாக மாறிவிட்டார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version