“என்னை விட சின்ன பசங்க.. என்னோட இந்த உறுப்பை பார்த்து…”. திவ்யா துரைசாமி ஆதங்கம்..

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகையாக இருப்பவர் திவ்யா துரைசாமி. கடந்த 2019ம் ஆண்டில் வெளியான இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்.

தமிழ் சினிமாவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் நடிகைகளாக இருப்பது மிகவும் குறைவு. ஆனால், திவ்யா துரைசாமி, தமிழ்நாட்டுப் பொண்ணு. பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

திவ்யா துரைசாமி

திவ்யா துரைசாமி, இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும் படத்தில் விஜய் டிவி தொகுப்பாளர் மாகாபாவுக்கு, ஜோடியாக நடித்திருந்தார்.

தொடர்ந்து மதில், குற்றம் குற்றமே, எதற்கும் துணிந்தவன், சஞ்சீவன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

இதில் குற்றம் குற்றமே படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். எதற்கு துணிந்தவன் படத்தில் ஒரு சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்திருந்தார்.

இப்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்து ரிலீஸ் ஆக இருக்கிற வாழை என்ற படத்திலும் திவ்யா துரைசாமி நடித்திருக்கிறார்.

செய்தி வாசிப்பாளர்

திவ்யா துரைசாமி நடிக்க வருவதற்கு முன்பு டிவி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணிசெய்திருக்கிறார்.

குறிப்பாக சன்டிவி, புதிய தலைமுறை, தந்தி டிவி, நியூஸ் 7 தமிழ் போன்ற சேனல்களில் நியூஸ் ரீடராக பணிபுரிந்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி வீடியோ ஜாக்கியாகவும் பணி செய்திருக்கிறார். குறிப்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற அதிமுக கூட்டங்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக திவ்யா துரைசாமி இருந்திருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது படங்களை பதிவேற்றம் செய்து வரும் திவ்யா துரைசாமிக்கு என தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

டெஸ்லா அழகு..

குறிப்பாக திவ்யா துரைசாமியின் டெஸ்லா அழகை பார்ப்பதற்கும், அதை ரசிப்பதற்கும் என்றே ஒரு பெரிய கூட்டம் இருக்கிறது.

டெஸ்லா அழகி என்றே அவரை பலரும் கமெண்ட் செய்து அழைக்கவும் செய்கின்றனர்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில், நடிகை திவ்யா துரைசாமி கூறியதாவது,

திருநெல்வேலி படப்பிடிப்பு தளத்தில் நான்கைந்து சிறுவர்கள் வரிசையாக வந்து என்னிடம் புகைப்படத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

புகைப்படங்களுக்கு போஸ்…

பொதுவாக நான் சிறுவர்களுடன் நின்று கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்க மாட்டேன். ஆனால் அவர்கள் கெஞ்சி கேட்டுக் கொண்டதால் அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன்.

அதன் பிறகு என்னை யார் என்று தெரிகிறதா, என்னை இதற்கு முன்பு எங்கேயாவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா,

என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறீர்களே,

நான் ஒன்னும் பெரிய பிரபலம் கிடையாது. என்னோட பெயராவது உங்களுக்கு தெரியுமா..? என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் ஓ.. நல்லா தெரியுமே.. நீங்க தானே டெஸ்லா அக்கா என்று கூறினார்கள்.

எனக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை, சிரித்துவிட்டு கெளம்புங்கடா மொதல்ல என்று துரத்தி விட்டு வந்து விட்டேன் எனக் கூறியுள்ளார்.

சின்ன பசங்க..

“என்னை விட சின்ன பசங்க.. என்னோட உறுப்பை பார்த்து…என்னை டெஸ்லா அக்கா என்று கூறிவிட்டார்களே, என திவ்யா துரைசாமி ஆதங்கத்தை இந்த நேர்காணலில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version