சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பிரபலமானவர் திவ்யா துரைசாமி இதுவரை தொகுப்பாளராக மட்டுமே இருந்து வந்த இவர் சமீபகாலமாக திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.
ஆரம்பத்தில் அடக்கமாக புகைப்படங்களை வெளியிட்டு வந்த துரைசாமி சமீப காலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு தூக்கலான கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களை சூட்டை கிளப்பி விட்டு வருகின்றார்.
பொதுவாக தமிழ் நாட்டுப் பெண்கள் என்றாலே தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆவது மிகவும் கடினமான விஷயம் என்ற எழுதப்படாத விதி ஒன்று உள்ளது. அதனை திவ்யா துரைசாமி உடைத்து அறிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தன்னுடைய நடிப்புத் திறமையாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் திவ்யா துரைசாமி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இவருடைய கிளாமர் புகைப்படங்களை பார்ப்பதற்கு எனவே தனி ரசிகர் பட்டாளம் உண்டு ஆனால் எப்போதாவது தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார் திவ்யா துரைசாமி.
அந்த வகையில் விதவிதமான கவர்ச்சி ஆடைகளை அணிந்துகொண்டு அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி.
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை அணு அணுவாக ரசித்து கமெண்டுகளை எழுதி வருகின்றனர்.
மேலும் வெறும் பிரா மட்டும் அணிந்து கொண்டு புடவை சகிதமாக தன்னுடைய பின்னழகை காட்டி நிற்கும் அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மேடம் நீங்க ஜாக்கெட் போட மறந்துட்டீங்க என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்