கைக்குழந்தைங்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடும்.. தொடையை காட்டி வெறியேத்தும் திவ்யா துரைசாமி..!

செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் நடிகை திவ்யா துரைசாமி தொடர்ந்து சினிமாவில் செய்திவாசிப்பாளராகவே சில படங்களில் நடித்துள்ளார். அதன் மூலம் கிடைத்த தொடர்புகள் மூலமாக சினிமாவிற்குள் நுழைந்த இரண்டு கையை திவ்யா துரைசாமி தற்போது படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், இந்த படத்தின் திரைக்கதை மிகவும் மோசமாக இருந்த காரணத்தினால் படத்தின் இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் நடிகை திவ்யா துரைசாமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். பொதுவாகவே இளம் நடிகைகள் தாராளமாக கவர்ச்சி காட்டி வருகின்றனர். காரணம் சினிமாவில் பிரவேசமாகும் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக சமீபகாலமாக அதிகரித்துள்ளது என்று தான் கூறவேண்டும்.

அறிமுகமாகும் அத்தனை நடிகைகளும் ஒரு சில படங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்று விடுகிறார்கள். தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க வாய்ப்புகள் பெறுவதில் கடுமையான போட்டா போட்டி நிலவி வருகின்றது.

சமீபத்தில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ள வாரிசு திரைப்படத்தில் கூட நடிகை பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதால் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக ஆக்கினார்.

இப்படி சமீபகாலமாக இளம் நடிகைகள் போட்டியால் வருகின்றது இந்த போட்டியை சமாளிக்க நடிகைகளிடம் இருக்கும் ஒரே ஆயுதம் கவர்ச்சிதான். அதனை சரியாக பயன்படுத்தும் நடிகைகள் சமூக வலைதளங்களிலும் அதற்கு துணையாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

அந்த வகையில் நடிகை திவ்யா துரைசாமி குட்டியான கவுன் அணிந்து கொண்டு தன்னுடைய தேக்கு போன்ற தொடைகளை பளிச்சென தெரிய போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் கைக்குழந்தை கூட இதை விட பெரிய ட்ரெஸ் [போடுமே.. என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …