கொளுகொளுன்னு இடுப்பு.. கைகைகளை தூக்கி கச்சிதமா காட்டும் திவ்யா துரைசாமி..!

நடிகை திவ்யா துரைசாமி தினந்தோறும் புதுப்புது கவர்ச்சி புகைப்படங்களை தனது இணைய பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். தென்னிந்திய செய்தி சேனல் ஒன்றில் தொலைக்காட்சி தொகுப்பாளராக, செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார் அம்மணி.

குறுகிய காலத்திலேயே பல தொலைக்காட்சி சேனல்களில் செய்து நிருபராக பணிபுரிந்தார். அதனை தொடர்ந்து சினிமா படங்களில் செய்தி வாசிப்பாளராகவே நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

இதன் மூலம் கிடைத்த தொடர்புகள் அம்மணியை சினிமா ஹீரோயின் ஆக்கியுள்ளது. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் திவ்யா துரைசாமி.

இந்த படத்தில் இவர் நடித்திருந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் பாராட்டப்பட்டது. 2022ஆம் ஆண்டு நடிகர் ஜெய்யுடன் குற்றமே குற்றம் என்ற படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை நிரப்பி வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகும் வாய்ப்பு இவருக்கு இருப்பதாக இவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த எதிர்பார்ப்பு எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால், பட வாய்ப்பு தேடும் படலத்தை முடுக்கி விட்டுள்ள திவ்யா துரை சாமி அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …