கேமரா ஒரு இன்ச் கீழ இறங்கியிருந்தா மானம் போயிருக்கும்.. முரட்டு கிளாமரில் திவ்யா துரைசாமி..!

தமிழ் திரையுலகில் மிகச் சிறப்பான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் திவ்யா துரைசாமி இசுபேட் ராசாவும் இதய ராணியும் என்ற தமிழ் திரைப்படத்தில் 2019-ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகம் ஆனார்.

தமிழ்நாட்டில் இருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தில் 1990/ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22-ஆம் தேதி பிறந்த இவர் 2021 இல் மதில் என்ற திரைப்படத்திலும் 2022-ல் குற்றம் குற்றமே என்ற படத்திலும், பின்னர் எதற்கும் துணிந்தவன், சஞ்சீவன் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

நடிகை திவ்யா துரைசாமி..

இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளியில் 2024 – ஆம் ஆண்டு போட்டியாளராக பங்கேற்ற இவருக்கு மிக நல்ல ரிச் கிடைத்ததோடு பிரபலமான நபர்களில் ஒருவராக மாறினார்.

மாடலிங் துறையில் ஆர்வம் காட்டிய இவருக்கு சினிமா துறையில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை அடுத்து சில திரைப்படங்களில் நடித்து சமூக வலைத்தளங்களிலும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கேமரா ஒரு இன்ச் கீழ இறங்கி இருந்தா..

அந்த வகையில் இப்போது இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து கேமரா ஒரு இன்ச் கீழ இறங்கி இருந்தால் மானம் போயிருக்கும் என்று சொல்லக்கூடிய வகையில் தனது கட்டழகு மேனியின் முழு அழகையும் கடை போட்டு காட்டி விட்டார்.

இதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை வைத்த கண் எடுக்காமல் பார்த்து வருவதோடு இப்படி குட்டை உடையில் அதுவும் பிங்க் நிறத்தில் முன்னழகையும் தொடை அழகையும் ஒரு சேர காட்டி இருக்கும் அழகை என்னவென்று சொல்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

பின்னழகை பொருத்த வரை ஆத்தாடி இம்மா பெரிய முதுகு என்று கேட்கக் கூடிய வகையில் கைகளை நீட்டிய படி முழு முதுகும் வெளியே தெரியும் வண்ணம் உடையினை அணிந்து ரசிகர்களின் மனதை உசுப்பேற்றி விட்டார்.

மேலும் சில ரசிகர்களோ பஞ்சு மிட்டாய் கலரில் குட்டை உடையில் ரசிகர்களை சுருட்டி போட்டு ரகளை செய்யும் திவ்யா துரைசாமிக்கு புதிய பட வாய்ப்புகள் விரைவில் வந்து சேரும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

முரட்டு கிளாமரில்..

கோடைக்கு ஏற்ற படி பின்னழகை ஓப்பனாக விட்டு ஏக்கத்தை தூண்டி இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் இரவு தூக்கத்தை திருடி விட்டு அவர்களை ஜொள்ளு விட வைத்து விட்டது.

வேறு சில ரசிகர்களோ முரட்டு கிளாமரில் ரசிகர்களை கொக்கி போட்டு இழுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் இன்ஸ்டா பக்கத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

இணையம் முழுவதுமே ரசிகர்கள் அனைவரும் பேசக்கூடிய பேசும் பொருளாக திவ்யா துரைசாமியின் ஒவ்வொரு புகைப்படங்களும் உள்ளதால் இந்த புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக் மற்றும் கமாண்டுகள் வந்துள்ளது.

ஆரம்ப நாட்களில் சின்ன திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து தற்போது நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருக்கும் திவ்யா துரைசாமி விரைவில் முன்னணி நடிகையாக வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ரசிகர்கள் அனைவரும் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் நிச்சயமாக உங்களுக்குள்ளும் ஆசைகள் துளிர் விட ஆரம்பிக்கும் என்பதில் ஐயமே இல்லை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version